Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?

TKS Elangovan समाचार

Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?
DMKLok Sabha Election 2024Lok Sabha Election
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Exit Poll DMK Reaction: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது.இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..Mars TransitHealth Benefits

தமிழ்நாட்டில் பலரும் கணித்தபடி திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறது என கூறப்படுகிறது. India Today - My India Axis கருத்துக்கணிப்புகளின்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33-37, அதிமுக 0-2, தேசிய ஜனநாயக கூட்டணி 2-4 ஆகிய தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் ஆகியவை பெரும்பாலான இடங்களில் வெல்லும்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி பெரும்பாலான கூட்டணியை பெற்றாலும் தென்னிந்தியாவிலும் பிற பகுதிகளிலும் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி வரை முடிவுகளை எதிர்நோக்கி தற்போது அனைவரும் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு, கேரளாவை தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் இந்தியா கூட்டணி பெரிய அளவில் சோபிக்கவில்லை என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DMK Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll Results Exit Poll 2024 DMK Organizing Secretary TKS Elangovan INDIA Alliance NDA Alliance Election News டிகேஎஸ் இளங்கோவன் இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடிஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடிதமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுபகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைதிருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம நபர்ளை போலீஸ் தேடி வருகிறது.
और पढो »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிகலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
और पढो »

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு!
और पढो »



Render Time: 2025-02-15 10:11:32