Electricity Saving Tips: மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும்.
இந்தியாவில் குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவதற்கான சிறந்த தளம்.
ஆற்றல் சேமிப்புடன் கூடிய பாதுகாப்பான சுற்றுசூழல் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள EESL.Mumbai IndiansEPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அதிரடி டிஏ ஹைக்... AICPI எண்கள் மூலம் வந்த நல்ல செய்தி
மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும். அந்த வகையில், குறைந்த மின்சக்தியில் இஅய்ங்கும் ஆற்றல் கொண்ட சாதனங்கக்ளை அனைவரும் வாங்கும் வகையில், சமீபத்தில், EESL தனது இ-காமர்ஸ் இணையதளமான EESLMart என்னும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவதற்கான சிறந்த தளம் இது.
EESL மின்சார சேமிப்புடன் கூடிய பாதுகாப்பான சுற்றுசூழலுக்கு உகந்த சாதனங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. EESLMart வழங்கும் சில சிறந்த சாதனங்களை வாங்கி உங்கள் வீட்டில் பொருத்தினால்,கணிசமாக குறையும். சீலிங் பேன் முதல் ஏசி வரை இதில் கிடைக்கும் சில சிறந்த சாதனங்களை அறிந்து கொள்ளலாம்.BLDC பேன்கள் சிறந்தஆற்றல் திறன் மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 1200 மிமீ விட்டம் மற்றும் ஏரோ டைனமிக்ஸை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இதன் பிளேடுகள் அதிக காற்றை வழங்குகின்றன.
EESL இன் அதி-திறமையான 1.0 டன் ஏர் கண்டிஷனர் 6.2 என்ற அளவில் இந்திய பருவகால ஆற்றல் திறன் மதிப்பீட்டை கொண்டுள்ளது. வழக்கமான 5-ஸ்டார் ஏசிகளுடன் ஒப்பிடும்போது, மின்சாரத்தை மிக குறைந்த அலவில் பயன்படுத்தும். ஆற்றல் திறன் தொழில்நுட்ப அம்சம் மூலம் ஆண்டுதோறும் 640 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இதன் விலை வரிகள் உட்பட ₹ 33,456.01EESL தளத்தில் கிடைக்கும் டிரிபிள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதி-திறமையான 1.5 டன் ஏர் கண்டிஷனரின், இந்திய பருவகால ஆற்றல் திறன் மதிப்பீடு 5.8 என்ற அளவில் உள்ளது.
Electricity Saving Fan Electricity Saving Ac Electricity Saving Tube Light Electricity Saving Led Light Electricity Fan AC Tech Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »
சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உங்களுக்கு நேரடி நிதி தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »
பள்ளிகளுக்கு விடுமுறையா? சென்னையில் தொடரும் மழை... தமிழ்நாடு வெதர்மேனின் முக்கிய அப்டேட்!Chennai Rains: சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்தும், தமிழ்நாடு முழுவதுக்குமான மழை நிலவரம் குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
और पढो »
வரும் வாரம் யாருக்கு அருமையாக இருக்கும்? ஜூலை 15 முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்...Weekly horoscope July 15 To 21: 12 ராசிக்காரர்களுக்கும் வரும் வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம்
और पढो »
30000 ரூபாய்க்குள் சூப்பர் லேப்டாப்! அமேசான் சேல் வந்தாச்சு! மடிக்கணினிக்கான தள்ளுபடி விற்பனைஇந்தியாவில் பிரைம் டே 2024 ஜூலை 20 முதல் ஜூலை 21! அமேசான் லேப்டாப் வாங்கினால் ரூ.45,000 வரை தள்ளுபடி
और पढो »