EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குரூப் சி மற்றும் குரூப் பி -இன் அனைத்து வழக்கமான ஊழியர்களும் இந்த போனஸின் பலனைப் பெறுவார்கள்.இருப்பினும், அவர்கள் 2023-24 நிதியாண்டில் குறைந்தது 6 மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும்.IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்...
1. குரூப் சி மற்றும் குரூப் பி -இன் அனைத்து வழக்கமான ஊழியர்களும் இந்த போனஸின் பலனைப் பெறுவார்கள். அந்த ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் சேவையில் இருக்க வேண்டும். மேலும் 2023-24 நிதியாண்டின் மார்ச் மாதத்தின் கடைசி நாளிலும் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
2 Months Salary Epfo Employees Will Get Advance Against Plb Epfo Employees Employees Diwali Diwali Bonus Bonus Advance Productivity Linked Bonus Plb Check Details Here EPFO Employees Advance Against PLB மாத சம்பளம் இபிஎஃப்ஓ தீபாவளி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு போனஸ் முன்பணம் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் குரூப் சி குரூப் பி Business News In Tamil மத்திய அமைச்சரவை Central Cabinet
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்த அதிரடி தகவல்!8th Pay Commission Latest News In Tamil: எட்டாவது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு தகவல்
और पढो »
குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?
और पढो »
PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பிEPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
और पढो »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு, ஊதிய உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission: வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... மாதம் ரூ.10,000 EPS ஓய்வூதியம்!!EPFO Update: மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
और पढो »
குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!
और पढो »