EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது

Epfo Rule Change समाचार

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது
Epf Advance Withdrawal Rules ChangedEpf Advance Withdrawal RulesEpf Advance Withdrawal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

EPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு எவ்வளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும்?மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்நாட்டில் சம்பள வர்க்கத்தினர் அனைவருக்கும் இபிஎஃப் கணக்கு உள்ளது. இந்த கணக்குகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

ஏற்கனவே மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடமிருந்து இதற்கான ஒப்புதலை பெற்றுவிட்டதாக EPFO சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நோக்கங்களுக்கு படிவம் 31 மூலம் EPF தொகையில் பகுதியளவு எடுப்பதற்கான வசதி அளிக்கப்படுகின்றது. வீடு வாங்குதல், வீடு கட்டுவது, திருமணம், கடனை திரும்ப செலுத்துதல், என இது இவை அனைத்தையும் உள்ளடக்கியது.இந்த வரம்பு பாரா 68J இன் கீழ் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

- படிவம் 31 மூலம், பாரா 68B இன் கீழ், வீடு/பிளாட் வாங்குதல், வீடு கட்ட முன்பணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.- பாரா 68H இன் கீழ், நீங்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் கிராண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.- பாரா 68K இன் கீழ், திருமணம் அல்லது குழந்தைகளின் மெட்ரிக் பிந்தைய கல்விக்கு முன்பணம் வழங்கப்படுகிறது.- பாரா 68NNன் கீழ், ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் அட்வான்ஸ் தொகையை கோரலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Epf Advance Withdrawal Rules Changed Epf Advance Withdrawal Rules Epf Advance Withdrawal Epf Withdrawal Rules EPFO EPF Personal Finance Provident Fund PF Epfo Update பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப்ஓ இபிஎஃப் கணக்கு EPF Account விதிகளில் மாற்றம் இபிஎப் சந்தாதாரர் EPF Subscriber Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

ಇಪಿಎಫ್ ಖಾತೆ ಹೊಂದಿದ್ದೀರಾ ? ನಿಯಮಗಳಲ್ಲಿ ಆದ ದೊಡ್ಡ ಬದಲಾವಣೆ ಬಗ್ಗೆಯೂ ತಿಳಿದುಕೊಳ್ಳಿ !ಇಪಿಎಫ್ ಖಾತೆ ಹೊಂದಿದ್ದೀರಾ ? ನಿಯಮಗಳಲ್ಲಿ ಆದ ದೊಡ್ಡ ಬದಲಾವಣೆ ಬಗ್ಗೆಯೂ ತಿಳಿದುಕೊಳ್ಳಿ !EPFO New Rule:ಹೊಸ ನಿಯಮ EPF ಸದಸ್ಯರ ದೊಡ್ಡ ತಲೆನೋವನ್ನು ಕಡಿಮೆ ಮಾಡಿದೆ. ಇನ್ನು ಮುಂದೆ ಈ ಕೆಲಸ ಮಾಡಬೇಕಾದ ಅವಶ್ಯಕತೆ ಇರುವುದಿಲ್ಲ.
और पढो »

வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!கடும் கோடை காலத்தில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வியர்குரு. கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
और पढो »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »

குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்Guru Peyarchi Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில், குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் நுழைவது, மிகவும் சுபமாக கருதப்படுகிறது.
और पढो »

மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »



Render Time: 2025-02-13 17:31:33