EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்

நிதி समाचार

EPFO Update: PF விதிமுறைகளில் மாற்றங்கள்
EPFOPFநிதிமாற்றம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 42%
  • Publisher: 63%

EPFO பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள், PF சந்தாதாரர்கள் ஏடிஎம் கார்டு வழியாக PF தொகையை நேரடியாக எடுக்க முடியும்.

EPFO Update:தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரைவில் PF தொடர்பான ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து, இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிமுறை கள் மாற்றியமைக்கப்படும்.க்ளெய்ம் செய்தவுடன், அது நமது கணக்கில் வரவு வைக்கப்பட எவ்வளவு நேரம் ஆகும்?8th Pay Commission

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காகவும், வசதிகளை அதிகரிக்கவும், EPFO பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, சில பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் புத்தாண்டு 2025 -இல் இபிஎஃப்ஓ -வில் பல வித மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகின்றது.அனைவரும் புத்தாண்டு 2025=க்காக காத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்கள் PF தொடர்பான அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இபிஎஃப் சந்தாதாரர்கள் ஜனவரி 2025 முதல் PF அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காண்பார்கள் என்று சுமிதா தவ்ரா குறிப்பிடுகிறார். IT 2.1 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், EPFO ​​உறுப்பினர்கள் ஏடிஎம்களில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்கும் வசதி அவர்களுக்கு கிடைக்கும். மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக் குழுவுக்கு பதில் இனி ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தமா?- பணத்தை எடுக்க, EPFO ​​போர்ட்டலுக்குச் சென்று, UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின்னர் லாக் இன் செய்யவும்.- ஆன்லைன் சேவைகளை அணுகும்போது க்ளெய்ம் விருப்பம் காண்பிக்கப்படும்.- முதலில் PF கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPFO PF நிதிமாற்றம் விதிமுறை ஏடிஎம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
और पढो »

PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோPF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
और पढो »

EPFO 3.0 ; जून 2025 से बड़े बदलाव की तैयारी: PF निकालने के लिए ATM जैसा कार्ड, अंशदान 12% से बढ़ाने पर भी विचारEPFO 3.0 ; जून 2025 से बड़े बदलाव की तैयारी: PF निकालने के लिए ATM जैसा कार्ड, अंशदान 12% से बढ़ाने पर भी विचारEmployees Provident Fund Organization (EPFO) Changes Update केंद्र सरकार कर्मचारी भविष्य निधि संगठन (EPFO) में बड़े बदलाव की तैयारी में है। सूत्रों के अनुसार EPFO 3.
और पढो »

EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்EPFO Update: ஓய்வூதியத் திட்டத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு தொழிலாளர் அமைச்சகம் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
और पढो »

EPFO Rule Change: பிஎஃப் விதிகளில் மாற்றம்... க்ளெய்ம் செய்ய இனி இந்த ஆவணங்கள் தேவைEPFO Rule Change: பிஎஃப் விதிகளில் மாற்றம்... க்ளெய்ம் செய்ய இனி இந்த ஆவணங்கள் தேவைEPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
और पढो »

EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்EPFO புத்தாண்டு பரிசு: ATM மூலம் பிஎஃப் பணம், எப்போது? அமைச்சகம் அளித்த அட்டகாசமான அப்டேட்EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்கின்றது. பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது.
और पढो »



Render Time: 2025-02-15 06:07:19