Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம் விரைவில்.. அரசு சொன்ன நல்ல செய்தி
இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து உயர் ஓய்வூதியக் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஓய்வூதியதாரர்களின் அமைப்பான இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு தெரிவித்துள்ளது. இபிஎஸ்-95 திட்டத்தில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் கோரி வருகின்றனர்.
- தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அவர்களுக்கு போதவில்லை என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது.- இபிஎஸ்-95 என்ஏசி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
Minimum Monthly Pension Hike Under Eps 95 Monthly Pension Minimum Monthly Pension Higher Pension Pensioners Demand Eps 95 Nac EPFO EPF EPS EPS 95 Eps Pension Pensioners EPS-95 Eps-95 Nac Minimum Pension Hike ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 Pension Pensioners Minimum Monthly Pension EPS Pensioners Demand ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் Minimum Pension Minimum Monthly Pension EPS-95 National Movement Committee Pensioners ஓய்வூதியதாரர்கள் இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு தொழிலாளர் அமைச்சகம் Labour Ministry Epfo Update Epfo Viral News Epfo News ஊழியர் Employee அகவிலைப்படி ஓய்வூதியம் பெறுவோர் வணிகச் செய்திகள்ம் Business News In Tamil இபிஎஃப்ஓ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், வெறு சில அறிவிப்புகள் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும்.
और पढो »
மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. இவற்றின் விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. ஊழியர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
और पढो »