Flipkart Big Bachat Days Sale: iPhone 16, Pixel 9 Series With Massive Discounts

TECHNOLOGY समाचार

Flipkart Big Bachat Days Sale: iPhone 16, Pixel 9 Series With Massive Discounts
TECHNOLOGYSALEFLIPKART
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

Flipkart's Big Bachat Days sale offers significant discounts on popular Apple, Google, Samsung, and more. Get bank offers, coupon savings, and no-interest EMI options. iPhone 16 models see up to Rs 7,000 cashback/voucher savings and an additional Rs 2,000 off on UPI transactions. The sale runs from January 1st to January 5th.

Flipkart Big Bachat Days விற்பனையில் ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் பல நிறுவனங்களின் பிரபலமான மாடல்களில் வங்கி தள்ளுபடிகள், கூப்பன் சேமிப்புகள் மற்றும் வட்டி இல்லாத சமமான மாதாந்திர தவணை (EMI) திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இந்த விற்பனை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும். ஆப்பிளின் ஐபோன் 16, இந்த பிளிப்கார்ட்டின் சேலில் குறிப்பிடத்தக்க டீல்களை பெறுகின்றன. குறிப்பிட்ட மாடல்களில் ரூ.7,000 வரையிலான கேஷ்பேக் அல்லது வவுச்சர் சேமிப்புடன் கூடுதலாக UPI பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.

2,000 தள்ளுபடியையும் பெறலாம். மேலும் Flipkart, குறிப்பிட்ட மாடல்களில் ஆறு மாதங்கள் வரை ICICI வங்கி கார்டுகளில் வட்டியில்லா EMI வசதியை வழங்குகிறது. இந்த டீலின் மற்றொரு சிறப்பம்சம் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகும். இதில் HDFC வங்கி கார்டுகளின் மூலம் பல்வேறு மாடல்களில் ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TECHNOLOGY SALE FLIPKART BIG BACHAT DAYS APPLE IPHONE 16 GOOGLE PIXEL 9 SERIES DISCOUNTS BANK OFFERS

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Flipkart சலுகை விற்பனை... ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை.... அசத்தலான தள்ளுபடிகள்Flipkart சலுகை விற்பனை... ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை.... அசத்தலான தள்ளுபடிகள்Flipkart Big Saving Days Sale 2024: ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் சேவ்ங் டேஸ் சேல் என்னும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
और पढो »

Flipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிFlipkart Big Saving Days Sale: ரூ.6,000 -க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிFlipkart Big Saving Days Sale: ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தாம்சன் (Thomson) மற்றும் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஆகிய பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை ரூ. 6,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்,
और पढो »

Flipkart Big Saving Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் பெரிய தாள்ளுபடி... முந்துங்கள்Flipkart Big Saving Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் பெரிய தாள்ளுபடி... முந்துங்கள்Flipkart Big Saving Days Sale: மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல் ஏற்றதாக இருக்கும்.
और पढो »

Flipkart Big Saving Days Sale Ends TodayFlipkart Big Saving Days Sale Ends TodayFlipkart's Big Saving Days Sale is ending today, December 25th. The sale started on December 20th and offers discounts on smartphones, accessories, and other products.
और पढो »

Flipkart Big Bachat Sale: நம்ப முடியாத விலையில் iPhone 15.... அள்ளிச்செல்லும் கஸ்டமர்ஸ்Flipkart Big Bachat Sale: நம்ப முடியாத விலையில் iPhone 15.... அள்ளிச்செல்லும் கஸ்டமர்ஸ்Flipkart Big Bachat Sale: ஐபோன் 15 -க்கு இந்த விற்பனையில் ரூ.20,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன், இந்த போன் இப்போது முன்பை விட மலிவு விலையில் கிடைக்கிறது.
और पढो »

Apple Days Sale: iPhone 16 Pro पर भारी छूट, आज ही खरीदेंApple Days Sale: iPhone 16 Pro पर भारी छूट, आज ही खरीदेंविजय सेल्स ने Apple Days Sale की घोषणा की है जो 29 दिसंबर 2024 से 5 जनवरी 2025 तक चलेगी. इस सेल में iPhone 16 Pro और iPhone 16 Pro Max पर खास छूट मिलेगी.
और पढो »



Render Time: 2025-02-12 23:06:57