FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இலவசமாக பார்க்கலாம்

FIBA Asia Cup Qualifier Chennai समाचार

FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இலவசமாக பார்க்கலாம்
FIBA Asia Cup Basketball 2024Free Entry Basketball Matches ChennaiBasketball In Tamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Aadhav Arjuna, Basket Ball | சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறதுபுடவை கட்டி விதவிதமாக போஸ் கொடுப்பது எப்படி? நயன்தாரா கொடுக்கும் ஐடியா..Today Rasipalan Aadhav Arjuna , Basket Ball | FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி களைகட்டவுள்ளது.

4 ஆண்டுகளுக்குள் 10 அகாடமிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். 2025 ஆம் ஆண்டில் அதன் மாற்றங்களைக் காணலாம். வீரர்களில் கவனம் செலுத்தியதால்தான் கிரிக்கெட் புகழ்பெற்றது. அதேபோல், லீக் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டைப் போன்று கூடைப்பந்து வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது குறித்து சிந்திக்க விரும்பவில்லை.

ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். திருநங்கைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களுக்கும் வாய்ப்பளித்து அரசு மூலம் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ருநங்கைகளுக்கென்று தனியாக விளையாட்டு அமைப்புகள், சங்கங்கள் இல்லை. ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளித்து வருகிறது. விளையாட்டைப் பொறுத்துவரை மாநிலம் பொருட்டல்ல. இந்திய அணியாகத்தான் பார்க்கிறோம்.

ஆசியாவிலேயே முதல் 3 இடத்தில் இடம்பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உள்கட்டமைப்பு மூலம்தான் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும் அதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். ஸ்பான்சர்கள் வரத் தொடங்கி உள்ளனர். கூடைப்பந்து விளையாட்டிலும் வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரரீதியாக பயன்களை பெறும் சூழலையும் உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் தெரிவித்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

FIBA Asia Cup Basketball 2024 Free Entry Basketball Matches Chennai Basketball In Tamil Nadu Free Admission Basketball Chennai 2024 Chennai Nehru Stadium Aadhav Arjuna கூடைப்பந்து போட்டு ஆசிய கூடைப்பந்து போட்டிகள் சென்னை ஆதவ் அர்ஜூனா பேட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்னை நியூஸ் தமிழ்நாடு செய்திகள் லேட்டஸ்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »

நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!
और पढो »

இன்றைய ராசிபலன் நவம்பர் 16 சனிக்கிழமை : கஜகேசரி யோகத்தால் ஆதாயம் பெறப்போகும் ராசிகள்இன்றைய ராசிபலன் நவம்பர் 16 சனிக்கிழமை : கஜகேசரி யோகத்தால் ஆதாயம் பெறப்போகும் ராசிகள்Rasipalan | இன்றைய ராசிபலன் 16 நவம்பர் சனிக்கிழமை பொறுத்தவரை நல்ல நேரம், நிதி ஆதாயம் கிடைக்கக்கூடிய ராசிகளின் இன்றைய பலனை பார்க்கலாம்.
और पढो »

சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!சென்னை கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
और पढो »

சென்னையில் கொடூரம்! வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை - வீட்டு ஓனர், மனைவி கைது... பின்னணி என்ன?சென்னையில் கொடூரம்! வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை - வீட்டு ஓனர், மனைவி கைது... பின்னணி என்ன?சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை பார்த்த 16 சிறுமியை கொடுமைப்படுத்தி தம்பதியர் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
और पढो »

சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம்... மெகா ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார்?சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம்... மெகா ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார்?ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 19:34:15