Fact Check Virat Kholi : கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விராட் கோலி பேசியதாக பரவும் வீடியோவின் உண்மை தன்மையை பார்க்கலாம்.
விராட் கோலி பேசியதாக வேகமாக பரவும் வீடியோசிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோ
Fact Check Virat Kholi News : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என விராட் கோலி பேசியதுபோல் ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகிறது. அதில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விராட்கோலி வலியுறுத்துகிறார். ஆனால், இந்த வீடியோ உண்மையா? விராட் கோலி அப்படி பேசினாரா? என்று விசாரித்தால் அது உண்மையில்லை என தெரிய வருகிறது. விராட்கோலி அப்படி பேசவே இல்லை, கொல்கத்தா விவகாரம் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த வீடியோ விராட் கோலி பேசியதாக போலியாக தயாரித்து பரப்பப்படுகிறது. வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்தால் இந்த வீடியோ 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து விராட் கோலி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில், ஆர்சிபி அணி தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்திருப்பதாகவும், அந்த அணியால் கிடைத்த விஷயங்களை எல்லாவற்றையும் பட்டியலிடுவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு வீடியோவில் விராட் கோலி சுப்மன் கில்லை விமர்சித்து பேசுவதுபோல் வைரலாக்கப்படுகிறது. அந்த வீடியோவும் பொய்யாக உருவாக்கப்பட்டதே. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விராட் கோலி கில்லை விமர்சிப்பதுபோல் உருவாக்கப்பட்டு ஆன்லைனில் உலாவிடப்பட்டுள்ளது. அதனால், இப்படியாக சமூகவலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்தவுடன் நம்பாமல் அதன் உண்மை தன்மையை உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.
Fact Check Kolkata Sexual Assault Case Virat Kohli Fake Video Virat Kohli Fact Check Virat Kohli Viral Video விராட் கோலி விராட் கோலி போலி வீடியோ கொல்கத்தா பாலியல் வன்கொடுமை போலி வீடியோ பேக்ட் செக் விராட் கோலி பேசியது உண்மையா கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் Cricket News Tamil Sports News Tamil Latest Cricket News Tamil Cricket News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை : ரயிலில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - சந்தேகப்படும் நபரின் புகைப்படம், சன்மானம் அறிவிப்புChennai Train Sexual Harassment: திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட புகாரில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது.
और पढो »
குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு... விரைவில் புதிய சட்டம் - சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!Kolkata Rape And Murder Case: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்கு வழங்கும் சட்டத்தை அடுத்த வாரம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
और पढो »
கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பதை இதில் காணலாம்.
और पढो »
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்Kolkata: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »
கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
விராட் கோலி வாழ்த்தியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்ற வீரர்Virat Kohli, Kedar Jadhav : விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, மேட்ச் வின்னர் என புகழ்ந்தும் அந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இப்போது ஓய்வே பெற்றுவிட்டார்.
और पढो »