GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..

GOAT Movie समाचार

GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..
The Greatest Of All TimeVenkat PrabhuVijay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் விஜய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் விஜய், தற்போது The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. வெளிநாடுகளில் நடைப்பெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கிள் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யின் BTS புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றதை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டிலும் நடைப்பெற்று வருகிறது. கோட் படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படம், ஹாலிவுட் திரைப்படமான ‘ஜெமினி மேன்’ படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

The Greatest Of All Time Venkat Prabhu Vijay Thalapathy Vijay Photos GOAT Movie BTS Photo Actor Vijay In GOAT Movie GOAT Movie Vijay கோட் படப்பிடிப்பில் விஜய் வெங்கட் பிரபுவுடன் விஜய் GOAT Movie Photos GOAT Movie Actor Vijay GOAT Movie Update Vijay Photo கோட் படத்தின் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா மீது புகார்கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மீது உள்துறை செயலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »

Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..
और पढो »



Render Time: 2025-02-19 22:50:47