GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?

The GOAT समाचार

GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
GOAT OTTThe GOAT CastVijay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருப்பவர், விஜய். இன்னும் சில மாதங்களுக்குள் இவர் தமிழ் திரையுலகை விட்டு விலக இருக்கிறார். இவரது கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்திருக்கிறது, தி கோட் . வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து, பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தி கோட் திரைப்படத்தில், விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஒன்று ஹீரோ-இன்னொன்று வில்லன். தி கோட் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். படம், சுமார் ரூ.400 கோடி செலவில் உருவாகியிருக்கிறது. இதில், விஜய்யின் சம்பளம் மட்டும், 200 கோடி. தி கோட் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல விமர்சனங்களையும் இப்படம் பெற்றிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

GOAT OTT The GOAT Cast Vijay Venkat Prabhu The GOAT Movie The GOAT OTT The GOAT OTT Movies The GOAT Movie OTT Release The GOAT OTT When And Where To Watch The GOAT Cast And Crew The GOAT Actors தி கோட் ஓடிடி ரிலீஸ் தி கோட் ஓடிடி ரிலீஸ் தேதி தி கோட் படம் ஓடிடியில் ரிலீஸ் தி கோட் படத்தை எந்த ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் The GOAT Movie OTT Release தி கோட் பட நடிகர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?ராயன் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தேதியில்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..The GOAT Movie Review In Tamil : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »

சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன் யாத்ரா! எந்த படம் தெரியுமா?சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன் யாத்ரா! எந்த படம் தெரியுமா?சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன் யாத்ரா! எந்த படம் தெரியுமா?
और पढो »

தி கோட் ரிலீஸ்: ரசிகர்களுக்கு விஜய் சொன்ன திடீர் அட்வைஸ்தி கோட் ரிலீஸ்: ரசிகர்களுக்கு விஜய் சொன்ன திடீர் அட்வைஸ்Actor Vijay Advice To Fans: உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் செப். 5ஆம் தேதி தனது The Greatest Of All Time திரைப்படம் வெளியாவதையொட்டி, நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோவிஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »



Render Time: 2025-02-15 11:14:36