GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?

GST Council Meeting समाचार

GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?
Finance Minister Nirmala SitaramanGST Council Meeting Nirmala SitaramanGST Council Meeting
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது

Saturn TransitActor Vijayசுகப்பிரசவம் எளிமையாக நடைபெறும்.. இந்த யோகாசனங்கள் செய்தால் போதும்: புதிய அரசு அமைந்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் நடந்தது. சிறு வரி செலுத்துவோர் பயனடையும் வகையில், ஜிஎஸ்டிஆர் 4ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நிதியமைச்சர் நீட்டித்துள்ளார். கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பொருந்தக்கூடிய வரி விகிதத்தை நிர்ணயம் செய்ய மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலைமோசடி, அடக்குமுறை அல்லது தவறாக சித்தரித்தல் தொடர்பான வழக்குகள் தவிர, ஜிஎஸ்டி சட்டத்தின் 73-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை அறிவிப்புகளின் மீதான வட்டி மற்றும் அபராதத்தை தள்ளுபடி செய்ய இன்று 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.

அட்டைப்பெட்டிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் பயனடைவார்கள். ஸ்பிரிங்லர்கள் மற்றும் சோலார் குக்கர்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Finance Minister Nirmala Sitaraman GST Council Meeting Nirmala Sitaraman GST Council Meeting GST Council GST Council Meeting ஜிஎஸ்டி கவுன்சில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் ஜிஎஸ்டி பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பட்ஜெட் 2024 நிதி அமைச்சர்களின் ஆலோசனைக்கூட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
और पढो »

ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
और पढो »

ஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்கஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்கcredit card new Rules : ஜூன் மாதத்தில் கிரெடிட் கார்டு தொடர்பான பல விதிகளில் மாற்றங்கள் வரவுள்ளதால், என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
और पढो »

ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோIncome Tax Return Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »

பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மைபணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மைWealth Tax: மக்களிடையே பொருளாதார ரீதியாக நிலவும் சமத்துவமின்மையைச் சமாளிக்க இந்தியா அதி-செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வு
और पढो »



Render Time: 2025-02-21 03:17:47