Garudan OTT: கருடன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

Garudan OTT समाचार

Garudan OTT: கருடன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?
Garudan MovieGarudan OTT ReleaseSoori
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Garudan OTT Release Date : சூரி நடிப்பில் ரிலீஸாகி வெற்றி பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம்.Monthly Horoscope7th pay commissionரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!

எனவே எந்த தளத்தில் எப்படி பார்ப்பது என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்., இப்போது முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்களின் பல படங்களில் ஒரு காலத்தில் பெயர் குறிப்பிடாத கதாப்பாத்திரங்களிலும், கூட்டத்தில் இடையில் நிற்கும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவ்வாறே நடித்து, பொறுமையாக சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல கதாப்பாத்திரங்களை பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவரை, முதன் முதலில் பெருமைப்படுத்தியது வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம்தான்.

தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரியை பார்த்த வெற்றிமாறன், திடீரென விடுதலை படம் மூலம் அவர் கையில் சீரியஸான ரோலை கொடுத்தார். ஆனால் எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிக்கும் சூரி, இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அந்த வகையில், மே மாதம் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம்தான், கருடன்.

இதனிடையே கருடன் படம், கடந்த ஜூன் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வந்ததால் இந்த மாதம் 3ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியிருக்கிறது, அதனுடன் இது தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Garudan Movie Garudan OTT Release Soori Sasikumar Garudan Movie OTT Release Date When And Where To Watch Garudan Movie Online Garudan Soori Movie Garudan Soori Movie OTT Release Garudan Movie OTT Release Latest Update Garudan Online Watch கருடன் ஓடிடி ரிலீஸ் கருடன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸ் கருடன் சூரி படத்தின் ஓடிடி ரிலீஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
और पढो »

Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?
और पढो »

OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
और पढो »

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »



Render Time: 2025-02-15 20:49:11