Indian 2: “இப்படி ஏமாத்திட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!
Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.Mercury transitMars Transitகிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் தான் 28 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இந்தியன் தாத்தாவை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடலுக்கு அவர் ஆடுவது போலவா இசையமைப்பது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்தியன் தாத்தா இப்ப பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது போலவும் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். அனிருத்தின் ஒரு சில ரசிகர்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் அனிருத் சம்பவம் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், திரையுலக நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து, இந்தியன் 3 திரைப்படம் குறித்த தகவல்களும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. இந்தின் 3 படத்தின் கதையை பிடித்ததால்தான் இந்தியன் 2 படத்தில் தான் நடித்ததாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.
Anirudh Ravichander Indian 2 Songs Kamal Haasan Shankar Indian 2 Audio Launch Indian 2 Songs Indian 2 Songs Reviews Indian 2 Songs Anirudh Indian 2 Songs Lyrics Indian 2 Songs இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியன் 2 படத்தின் பாடல்கள் இந்தியன் 2 படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் விமர்ச
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியன் 2 புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கிய லைகா நிறுவனம்!கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியன் 3 படத்தின் பணிகளும் நடைபெற்று வருகிறது.
और पढो »
Indian 2 Movie: கமல்ஹாசனின் இந்தியன் 2.. இந்த தேதியில் உலகமெங்கும் ரிலீஸ்Kamal Haasan Indian 2 Official Release Date : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
और पढो »
இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்Indian 2 Trailer Update: கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது தயாராகயுள்ள நிலையில், அடுத்த மாதம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »
சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!
और पढो »
ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ஸ்டார்நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
और पढो »