இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளின் பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
Affortable Meals For Railway Paasengers: 2023ஆம் ஆண்டில் சுமார் 51 நிலையங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Guru Peyarchi அந்த வகையில் தற்போது மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.) தனது புதிய திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கோடை சீசனில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலிவு விலை உணவு மற்றும் தண்ணீர் பிளாட்பாரங்களில் பொது வகுப்பு பெட்டிகளுக்கு அருகில் உள்ள கவுண்டர்களில் கிடைக்கும்."பயணிகள் தங்களுடைய குளிர்பானங்களை நேரடியாக இந்த கவுன்டர்களில் இருந்து வாங்கலாம், உணவு எங்கே கிடைக்கும் என்று தேடுவது அல்லது நிலையத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது," என்று ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விளக்கினார்.
இந்தச் சேவையானது 2023ஆம் ஆண்டில் சுமார் 51 நிலையங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததன் காரணமாக, தற்போது 100 கூடுதல் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. மொத்த உணவு கவுன்டர்களின் எண்ணிக்கையை தோராயமாக 150 ஆகக் கொண்டு, திட்டம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது.இந்திய இரயில்வேயின் முன்முயற்சி மேலும் மேம்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் இன்னும் பல நிலையங்களில், மலிவு விலையில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
மலிவு விலை உணவு திட்டத்துடன் கூடவே, கோடை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய ரயில்களின் எண்ணிக்கையையும் ரயில்வே அதிகரித்து வருகிறது. பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 9111 சிறப்பு ரயில் சேவைகள் கிடைக்கும்.
2023ம் ஆண்டு கோடையுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான சிறப்பு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மொத்தம் 6369 கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இது பயணிகளின் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது," என்று ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
IRCTC Business Railway Ministry
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »
உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »
நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
और पढो »
ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
और पढो »
ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.
और पढो »