Investment Tips: எவ்வளவு முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதை கணக்கிட உதவும் எளிய ஃபார்முலா

How To Find When Your Investment Will Double समाचार

Investment Tips: எவ்வளவு முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதை கணக்கிட உதவும் எளிய ஃபார்முலா
DoubleTripleQuadruple
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

Investment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.

முதலீடு செய்யும் அனைவருமே அதில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம்.pogum idam thooramillaiLDL கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக குறைக்க உதவும் மூலிகை தேநீர் வகைகள்: குடிச்சே குறைக்கலாம்அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்

பணம் மனித வாழ்வின் இன்றியமையாத அம்சமாக உள்ளது. பணத்தை சேமிப்பதும், முதலீடு செய்வதும் இதை பெருக்குவதற்கான முக்கியமான வழிகளாக பார்க்கப்படுகின்றன. முதலீடு செய்யும் அனைவருமே அதில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். முதலீடு செய்யும் முன், எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை ஆராய்வது மிக அவசியம்.

எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும். முதலீடு செய்த மூலதனம் எப்படி இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பதை எளிதாகக் கண்டறியக்கூடிய 3 சூத்திரங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.Rule of 72 சூத்திரம் முதலீட்டுப் பார்வையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும் ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் 5 வருடங்கள் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதத்தை 72 ஆல் வகுத்தால், 72/7.5=9.6. இந்த கணக்கீட்டின்படி, முதலீட்டாளரின் பணம் 9 ஆண்டுகள் 6 மாதங்களில் அதாவது சுமார் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.முதலீடு செய்யப்பட்ட பணம் எப்போது மூன்று மடங்காகும் என்பதை அறிய விரும்பினால், Rule of 114 பயனுள்ளதாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Double Triple Quadruple Apply Rule Of 72 Rule Of 72 114 144 Investment Investment Tips Investment Rule Of 114 Rule Of 144 பணம் முதலீடு வட்டி வருமானம் லாபம் போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி Business News In Tamil Personal Finance News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு மெகா ஜாக்பாட்! தீபாவளி போனஸ் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு மெகா ஜாக்பாட்! தீபாவளி போனஸ் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?Diwali Bonus for Indian Cricketers: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீர்களுக்கு எவ்வளவு போனஸ் தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
और पढो »

புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?
और पढो »

உடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்கஉடல் எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் சூப்பர் சாலட்: இப்படி சாப்பிடுங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைத்து, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் எளிய வழி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »



Render Time: 2025-02-15 14:39:37