IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!

Rishabh Pant समाचार

IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
Rishabh Pant NewsRishabh Pant UpdateRishabh Pant Injury Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

Rishabh Pant Fitness : இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் புனேவில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்த அப்டேட்டை வழங்கி உள்ளார்.

உதவி பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்.Heavy Rainஇந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், நாளை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். புனே டெஸ்டில் விக்கெட் கீப்பராக பந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் 100 சதவீதம் அவர் விளையாடுவார் என்று கூறவில்லை.

what comes as a huge relief to Team India ahead of their second Test match against New Zealand in Pune, wicketkeeper-batter Rishabh Pant has recovered from his injury and is available for selection.இந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பந்த் பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,நன்றாக விளையாடி வருகிறார். அவர் 2வது டெஸ்டில் விளையாடுவார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்."தற்போது அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடுகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rishabh Pant News Rishabh Pant Update Rishabh Pant Injury Update Rishabh Pant 2Nd Test Rishabh Pant Knee Injury Rohit Sharma Latest News Ind Vs Nz Live India Vs New Zealand 2Nd Test Sundar In India Squad Washington Sundar Ashwin Replacement In India Test Squad India Vs New Zealand India Vs New Zealand 2Nd Test Playing 11 R Ashwin Stats In First Test Vs New Zealand Indian National Cricket Team Ashwin Vs Sundar In Test Cricket Sundar Ranji Trophy Performance Rachin Ravindra Batting Strategy Vs Ashwin Why Ashwin Can Be Dropped From India Playing 11 India Vs New Zealand 2Nd Test Day And Time India Vs New Zealand 2Nd Test Venue Cricket News Sports News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!India vs New Zealand: புனேவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
और पढो »

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஸ்டார் பேட்டர் சர்ஃபராஸ் கான் விலக வாய்ப்புள்ளது. இரானி கோப்பையில் விளையாட இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
और पढो »

100% சார்ஜ் ஆன பிறகு, போனை சார்ஜிங்கில் வைத்தால் என்ன ஆகும்? ஸ்மார்ட்ஃபோன் ஓவர் சார்ஜிங்100% சார்ஜ் ஆன பிறகு, போனை சார்ஜிங்கில் வைத்தால் என்ன ஆகும்? ஸ்மார்ட்ஃபோன் ஓவர் சார்ஜிங்Phone Charger Tech Tips : ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது பேசுவதற்காக அல்லது தகவல் தொடர்புக்காக என்ற நிலை மாறிவிட்டன
और पढो »

IND vs NZ: এখন বোলারদের জমানা, ৯৯% গ্যারান্টি দেয় জেতার! মানসিকতা বদলের আওয়াজ তুললেন জিজিIND vs NZ: এখন বোলারদের জমানা, ৯৯% গ্যারান্টি দেয় জেতার! মানসিকতা বদলের আওয়াজ তুললেন জিজিBlunt Gautam Gambhir Trashes Old Mindset Ahead Of IND vs NZ Series
और पढो »

பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு சகுணமே சரியில்லை, 2 விக்கெட் இப்படியா விழும்பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு சகுணமே சரியில்லை, 2 விக்கெட் இப்படியா விழும்Ind vs NZ Highlights : பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சகுணமே சரியில்லாததால் இந்திய அணியின் 2 விக்கெட்டுகள் மோசமான நேரத்தில் விழுந்தது.
और पढो »



Render Time: 2025-02-13 18:57:21