IPL 2024: இந்த ஆண்டு ஸ்டேண்ட்ஸில் அமர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அழகு முகங்கள்

IPL 2024 समाचार

IPL 2024: இந்த ஆண்டு ஸ்டேண்ட்ஸில் அமர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அழகு முகங்கள்
IPLKavya MaranPreity Zinta
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

IPL 2024: ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎஃல் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் வெற்றியுடன் நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் சுவாரசியத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

IPL 2024 : கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்த அதே நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியிலும் சில முகங்கள் உலக அளவில் பிரபலமாயின. இந்த ஐபிஎல் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நபர்களில் எஸ்ஆர்எஹ் அணியின் ஓனர் காவ்யா மாறனுக்கு முதலிடன் என்றே கூறலாம். காவ்யா மாறனுடன் இந்த ஆண்டு நம் கவனத்தை கவர்ந்து ஆட்டத்தை விட்டு நம்மை கொஞ்சம் டைவர்ட் செய்த அழகு பதுமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

குவாலிஃபையர் 1 இல் KKR க்கு எதிராக SRH இன் தோல்விக்கு பிறகு, கோமல் ஷர்மா தனது சகோதரர் அபிஷேக் ஷர்மாவின் உற்சாகத்தை உயர்த்த ஒரு உணர்வுப்பூர்வமான பதிவை எழுதினார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. கோமல் சர்மாவும் SRH அணிக்கு கூடுதல் உறுதியை அளித்த பெண் சிங்கமாக பிரபலமானார்.பிரபல பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா எப்போதும் இளமையாக இருக்கும் வரம் பெற்று வந்துள்ளாரா என அனைவரையும் யோசிக்க வைப்பவர். இந்த ஆண்டும் தன் அணியை ஊக்குவித்து ஆதரவு அளிக்க அவர் அனைத்து போட்டிகளிலும் ஸ்டேண்ட்ஸில் காணப்பட்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL Kavya Maran Preity Zinta KKR SRH Sakshi Dhoni Komal Sharma Abhishek Sharma Anushka Sharma காவ்யா மாறன் பிரீத்தி ஜிந்தா சாக்ஷீ தோனி கோமல் சர்மா கேகேஆர் சுஹானா கான் எஸ்ஆர்எஹ் ஐபிஎல் ஐபிஎல் 2024 ஐபிஎல் வைரல் செய்திகள் Ipl 2024 Viral News Ipl 2024 Latest News Ipl News In Tamil Sports News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!
और पढो »

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »

International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
और पढो »

தீரஜின் பிள்ளையார் சுழி அனைவரையும் மகிழ்விக்கும்தீரஜின் பிள்ளையார் சுழி அனைவரையும் மகிழ்விக்கும்மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் பிள்ளையார் சுழி படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
और पढो »

IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »

कोहली का रिकॉर्डतोड़ परफॉर्मेंस, बुमराह की खतरनाक गेंदबाजी, आरसीबी का ऐतिहासिक कमबैक, कुछ ऐसा रहा है IPL 2024 का पूरा रोमांचकोहली का रिकॉर्डतोड़ परफॉर्मेंस, बुमराह की खतरनाक गेंदबाजी, आरसीबी का ऐतिहासिक कमबैक, कुछ ऐसा रहा है IPL 2024 का पूरा रोमांचIPL 2024, Virat Kohli, Dhoni, CSK, RCB, IPL, Jasprit Bumrah, IPL
और पढो »



Render Time: 2025-02-16 14:06:03