கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2024 தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு நுனியில் உள்ளது.
டெல்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுGuru PeyarchiBreakfast
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 47வது ஐபிஎல் 2024 சீசன் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் அதிரடியில் அந்த அணி 154 ரன்கள் என்ற இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது. இதனால், 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றிருக்கும் அந்த அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 11 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறாது இடத்தில் உள்ளது.
Kolkata Knight Riders Win Kolkata Knight Riders Vs Delhi Capitals Playoff IPL 2024 KKR Points Table DC Points Table Kolkata Knight Riders Vs Delhi Capitals Match Hig Kolkata Knight Riders Vs Delhi Capitals Latest Up Kolkata Knight Riders Vs Delhi Capitals Points Ta ஐபிஎல் 2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி கொல்கத்தா அணி வெற்றி டெல்லி அணி தோல்வி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வி டெல்லி கொல்கத்தா அணிகளின் போட்டி ஹைலைட்ஸ் டெல்லி அணியின் பாயிண்ட்ஸ் டேபிள் கொல்கத்தா அணியின் பாயிண்ட்ஸ் டேபிள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
और पढो »
சொதப்பிய மும்பை... சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய டெல்லி - பரிதாப நிலையில் பௌலர்கள்!DC vs MI Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
और पढो »
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
और पढो »
KKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR IPL 2024, Sunil Narine: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
और पढो »
KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி... 1 ரன்னில் தோல்வி... பிளே ஆப் கனவு கிளோஸ்!KKR vs RCB Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.
और पढो »
Highlights DC vs KKR Live Cricket Score and Updates IPL 2024: KKR Thrash DC By 7 WicketsHighlights, DC vs KKR Live Cricket Score and Updates, IPL 2024: KKR Thrash DC By 7 Wickets
और पढो »