IPL Final 2024 : ’எங்கள லேசா நினைச்சிராதீங்க ராசா..’ ஸ்ரேயாஸிடம் சவால் விட்ட பாட் கம்மின்ஸ்!

IPL Final 2024 समाचार

IPL Final 2024 : ’எங்கள லேசா நினைச்சிராதீங்க ராசா..’ ஸ்ரேயாஸிடம் சவால் விட்ட பாட் கம்மின்ஸ்!
Kolkata Knight Riders Vs Sunrisers HyderabadPat Cummins Challenge Shreyas IyerIPL 2024 Champions
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் இறுதிப்போட்டியில் பதிலடியை பார்ப்பீர்கள் என ஸ்ரேயாஸிடம் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருக்கின்றனவழக்கம்போல் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, போட்டி 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த முறை ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை யார் வெல்வார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும், சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் இரண்டாவது சாம்பியன் பட்டமாகும்.

அதனால், கேகேஆர் பாய்ஸ் எங்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என தெரியும் என நினைக்கிறேன் என்றும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிராக மொத்த அதிரடி ஆட்டத்தையும் சன்ரைசர்ஸ் அணி களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.இந்த ஐபிஎல் 2024ல் அதிக முறை 250 ரன்களுக்கும் மேலாக அடித்த ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா நிலைத்து நின்றுவிட்டால் ஆரஞ்சு ஆர்மி கப் அடிக்கும் என்பது உறுதியாக சொல்லிவிடலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kolkata Knight Riders Vs Sunrisers Hyderabad Pat Cummins Challenge Shreyas Iyer IPL 2024 Champions IPL Final Match Preview Chennai Chepauk Stadium IPL Final Sunrisers Hyderabad IPL Final Performance KKR Vs SRH IPL Final Showdown IPL 2024 Final Match Predictions IPL 2024 Final Excitement பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி பாட் கம்மின்ஸ் சவால் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி அப்டேட்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

KKR vs SRH, IPL Final 2024: ২৬ মে আইপিএল ফাইনাল; খেলবে কেকেআর-সানরাইজার্সKKR vs SRH, IPL Final 2024: ২৬ মে আইপিএল ফাইনাল; খেলবে কেকেআর-সানরাইজার্সSRH Beats RR By Runs To Book IPL Final 2024 Ticket With KKR
और पढो »

KKR In IPL 2024 Final: ফাইনালে আবার কেকেআর; স্টার্কের আগুন, ভেঙ্কটেশের মারKKR In IPL 2024 Final: ফাইনালে আবার কেকেআর; স্টার্কের আগুন, ভেঙ্কটেশের মারKKR Beats SRH By 8 Wickets To Reach IPL 2024 Final
और पढो »

हरभजन सिंह की भविष्यवाणी, इन दो टीमों के बीच होगा IPL 2024 का फाइनलहरभजन सिंह की भविष्यवाणी, इन दो टीमों के बीच होगा IPL 2024 का फाइनलHarbhajan Singh on IPL 2024 Final
और पढो »

कोहली का रिकॉर्डतोड़ परफॉर्मेंस, बुमराह की खतरनाक गेंदबाजी, आरसीबी का ऐतिहासिक कमबैक, कुछ ऐसा रहा है IPL 2024 का पूरा रोमांचकोहली का रिकॉर्डतोड़ परफॉर्मेंस, बुमराह की खतरनाक गेंदबाजी, आरसीबी का ऐतिहासिक कमबैक, कुछ ऐसा रहा है IPL 2024 का पूरा रोमांचIPL 2024, Virat Kohli, Dhoni, CSK, RCB, IPL, Jasprit Bumrah, IPL
और पढो »

IPL 2024 Points Table: दिल्ली की जीत ने दिलचस्प बनाया प्लेऑफ की रेस, नंबर 3 और नंबर 4 के लिए ऐसे बदला समीकरणIPL 2024 Points Table: दिल्ली की जीत ने दिलचस्प बनाया प्लेऑफ की रेस, नंबर 3 और नंबर 4 के लिए ऐसे बदला समीकरणIPL 2024 Points Table: IPL 2024: दिल्ली की जीत से प्वाइंट्स टेबल में हलचल
और पढो »

SRH ने 215 रन चेज किए: एक टी-20 लीग में सबसे ज्यादा सिक्स लगाने वाली टीम बनी, हर्षल ने 24 विकेट लिए; रिकॉर्...SRH ने 215 रन चेज किए: एक टी-20 लीग में सबसे ज्यादा सिक्स लगाने वाली टीम बनी, हर्षल ने 24 विकेट लिए; रिकॉर्...IPL 2024 SRH VS PBKS IPL Match Records Update
और पढो »



Render Time: 2025-02-16 02:23:48