IPL Today Match KKR vs PBKS: பஞ்சாப், கேகேஆர் பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட்

IPL समाचार

IPL Today Match KKR vs PBKS: பஞ்சாப், கேகேஆர் பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட்
IPL 2024KKR Vs PBKSRinku Singh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

ஐபிஎல் 2024 இன் 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸை ஈடன் கார்டனில் எதிர்கொள்கிறது. PBKS 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது, KKR இரண்டாவது இடத்தில் உள்ளது.

IPL Today Match KKR vs PBKS: பஞ்சாப், கேகேஆர் பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் - வெற்றி வாய்ப்பு யாருக்கு?

பஞ்சாப் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் கேகேஆர்Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!CSK vs LSGஇந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனின் 42வது ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. KKR தற்போது ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. PBKS இரண்டு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பந்துவீச்சை விட பேட்டிங்கில் செம ஸ்டிராங்காக உள்ளது. மிட்செல் ஸ்டார்க் அந்த அணியில் இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இதுவரை விளையாடவில்லை. ஒரு சில போட்டிகளைத் தவிர ஸ்டார்க் பந்துவீச்சு மிக மோசமாகவே இதுவரை இருந்திருக்கிறது. ஸ்டார் பவுலரே தடுமாறிக் கொண்டிருப்பதால் மற்ற பவுலர்கள் மீது எதிரணி ஈஸியாக தாக்கத்தை ஏற்படுத்திவிட முடிகிறது.

பஞ்சாப் கிங்ஸ் : பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், சாம் கரன் , ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், Impact Player : அர்ஷ்தீப் சிங்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 KKR Vs PBKS Rinku Singh Pitch Report Key Players IPL Today Match Indian Premier League IPL News IPL Live Score Sunil Narine Shreyas Iyer Shikhar Dhawan Ground Stats Dream11 Playing Prediction ஐபிஎல் ஐபிஎல் 2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மேட்ச் ஐபிஎல் 2024 ஐபிஎல் நியூஸ் ஸ்ரேயாஸ் அய்யர் ஷிகர் தவான் ஐபிஎல் கிரிக்கெட் நியூஸ் ஐபிஎல் அப்டேட்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

KKR vs PBKS IPL 2024 Playing 11: मिचेल स्टार्क होंगे बाहर? ऐसी हो सकती है कोलकाता-पंजाब की प्लेइंग 11KKR vs PBKS IPL 2024 Dream11 Team Prediction, Playing 11 Today Match, Squad, Players List:
और पढो »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

IPL: பஞ்சாப்பை பீஸ் பீஸ் ஆக்கிய குஜராத்... வெற்றிக்கு உதவிய 3 தமிழக வீரர்கள்!IPL: பஞ்சாப்பை பீஸ் பீஸ் ஆக்கிய குஜராத்... வெற்றிக்கு உதவிய 3 தமிழக வீரர்கள்!PBKS vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
और पढो »

कोहली आउट हुए तो अंपायर से बहस की: विराट ने फैंस से प्रैंक भी किया, एक रन से करीबी मुकाबला हारी RCB; मोमेंट्सकोहली आउट हुए तो अंपायर से बहस की: विराट ने फैंस से प्रैंक भी किया, एक रन से करीबी मुकाबला हारी RCB; मोमेंट्सKolkata Knight Riders (KKR) Vs Royal Challengers Bengaluru (RCB) IPL Match Moments Update; Follow (KKR Vs RCB) Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
और पढो »

Highlights PBKS vs GT Cricket Scorecard IPL 2024: GT Win By 3 WicketsHighlights PBKS vs GT Cricket Scorecard IPL 2024: GT Win By 3 WicketsHighlights, PBKS vs GT Cricket Scorecard IPL 2024: GT Win By 3 Wickets
और पढो »



Render Time: 2025-02-16 02:33:13