Kerala Lok Sabha Election Result 2024: கேரளாவில் பல முக்கிய தொகுதிகளில் மக்கள் பார்வையும் ஆர்வமும் அதிகமாக உள்ளது. அதில் திருச்சூர், வயநாடு ஆகிய தொகுதிகளும் அடங்கும்.
சமீபத்தில் புதுப்பிப்புகளின் படி, திருச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். கேரளா நிலவரம்: திருச்சூரில் சுரேஷ் கோபி முன்னிலைஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!
மேலும் படிக்க | Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா? - இரண்டு முறை எம்பியாக இருந்த சசி தரூர் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார்.
Kerala Kerala Election Result Lok Sabha Election Result 2024 Kerala Lok Sabha Election Results Kerala Lok Sabha Election Result 2024 Kerala Lok Sabha Election Result Kerala Lok Sabha Election Result Constituency Wis Kerala Lok Sabha Election Result Seats Wise கேரளா ராகுல் காந்தி வயநாடு காங்குரஸ் சுரேஷ் கோபி அன்னி ராஜா Bjp Ldf Udf Rahul Gandhi Pinarayi Vijayan K Surendran Suresh Gopi
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘என் போட்டி பிரியங்காவுடன்தான்’: அமெதி பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானிLok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது.
और पढो »
நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார்.
और पढो »
ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
और पढो »
Lok Sabha Election Results 2024 LIVE: मुश्किल हुआ 400 पार, कांग्रेस 100 सीटों पर आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »
Lok Sabha Election Results 2024 LIVE: खालिस्तान समर्थक अमृतपाल 30 हजार वोटों से आगे; BJP ने 217 सीटों पर बनाई बढ़तLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »
Lok Sabha Election Results 2024 LIVE: नरेंद्र मोदी 436 वोटों से आगे, बीजेपी को 201 सीटों पर बढ़तLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »