KL Rahul : கேஎல் ராகுல் அவுட் இல்லை, 3வது நடுவர் கொடுத்த சர்ச்சை முடிவு

KL Rahul समाचार

KL Rahul : கேஎல் ராகுல் அவுட் இல்லை, 3வது நடுவர் கொடுத்த சர்ச்சை முடிவு
KL Rahul ControversyIndia Vs Australia First TestPerth Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

KL Rahul | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் அவுட் இல்லாதபோதும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

Kalaignar Magalir Urimai Thogaiமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்தி - எந்தெந்த நாள்களில் லீவு?Kalaignar Kanavu Illam Scheme 2024India vs Australia first Test, KL Rahul Out Controversy | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் 5 போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடும் நிலையில், கேஎல் ராகுல் அவுட் என மூன்றாவது நடுவர் கொடுத்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.

மேலும் படிக்க | அனல் பறக்கப்போகும் இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; எங்கு, எப்போது பார்ப்பது? - அனைத்தும் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இலவசமாக பார்க்கலாம்Dhanushஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

KL Rahul Controversy India Vs Australia First Test Perth Test Border-Gavaskar Trophy Third Umpire Decision கேஎல் ராகுல் அவுட் இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் மூன்றாவது நடுவர் சர்ச்சை அவுட் இந்திய அணி ஸ்கோர் பெர்த் டெஸ்ட் போட்டி அப்டேட் பார்டர் கவாஸ்கர் டிராபி Dismissal Controversy Cricket Umpiring KL Rahul Out Mitchell Starc Indian Cricket Team India Batting Collapse Indian Team Controversy Umpire Decision Controversy Cricket Updates India Vs Australia Test Series KL Rahul Dismissal

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைகேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைKL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
और पढो »

IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இடத்திற்கு சர்ஃபராஸ் கானுக்கு பதில் நிச்சயம் இந்த வீரர் தான் இடம்பிடிப்பார்
और पढो »

ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!KL Rahul: கேஎல் ராகுலுக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரச்சனை ஏற்பட்டது. தற்போது கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை.
और पढो »

அதியா ஷெட்டி சொன்ன ’குட்டி’ ஹேப்பி நியூஸ்!அதியா ஷெட்டி சொன்ன ’குட்டி’ ஹேப்பி நியூஸ்!KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி குறித்து ‘குட்டி’ குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »

கேஎல் ராகுலுக்கு தொடரும் சோகம்! அணியை விட்டு நீக்கும் லக்னோ!கேஎல் ராகுலுக்கு தொடரும் சோகம்! அணியை விட்டு நீக்கும் லக்னோ!கடந்த 2022ம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்த கேஎல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணு அவரை விடுவிக்க உள்ளது.
और पढो »

சர்பராஸ்கானும் இல்லை! கேஎல் ராகுலும் இல்லை! ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு தான் வாய்ப்பு!சர்பராஸ்கானும் இல்லை! கேஎல் ராகுலும் இல்லை! ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு தான் வாய்ப்பு!Dhruv Jurel India A: இந்தியா ஏ அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து காப்பாற்றிய துருவ் ஜூரலுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 09:17:18