Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!
Lok Sabha Election 2024 Phase 1 Polling Live: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.18வது மக்களவை தேர்தலில் இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..
18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏப். 19ஆம் தேதியான இன்று பொது விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை இயங்காது. தனியார் நிறுவனங்களும் சில விடுமுறைவிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தங்களின் வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 18வது மக்களவை தேர்தலில் இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த உடனடி தகவல்களை இங்கு காண்போம்.நடிகர் அஜித்குமார் தனது வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து காத்திருக்கிறார்.
- இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை அட்டை - மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்நாடு முழுவதும் 16.63 கோடி வாக்காளர்கள் இன்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவில் 8.4 கோடி ஆண்களும், 8.23 கோடி பெண்களும், 11,371 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். 1.
Tamilnadu Voting Live Updates Lok Sabha Elections 2024 Lok Sabha Elections 2024 Phase 1 Tamilnadu Lok Sabha Polling Live Updates Total Constituency In Tamilnadu Live Update News In Tamil Vilavancode By Election Pondicherry Lok Sabha Constituency Polling Update Celebrity Casting Vote News Update Tamil Actress Tamil Actor Mk Stalin Edappadi Palanisami Seeman Actor Vijay Tamilnadu News Tamilnadu News In Tamil Live Update News In Tamil Tamilnadu Phase 1 Voting Percentage Tamilnadu Vote Casting Time தமிழ்நாடு தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் 2024 கட்டம் 1 தமிழ்நாடு லோக்சபா வாக்குப்பதிவு நேரலை புதுப்பிப்ப தமிழ்நாட்டில் மொத்த தொகுதி நேரடி புதுப்பிப்பு செய்திகள் விளவங்கோடு இடைத்தேர்தல் 2024 பாண்டிச்சேரி மக்களவைத் தேர்தல் 2024 பிரபலங்கள் வாக்களிப்பு செய்தி தமிழ் நடிகை தமிழ் நடிகர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி சீமான் நடிகர் விஜய் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாட்டின் முதல் கட்ட வாக்குப்பதிவு சதவீதம் மக்களவைத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் ந
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
West Bengal Lok Sabha Election 2024 Live: রাজ্যে প্রথম দফার ভোট, নজরে বাংলা ৩ আসনWest Bengal Lok Sabha Election 2024 Live: রাজ্যে প্রথম দফার ভোট,
और पढो »
21 राज्यों की 102 सीटों पर आज वोटिंग: 8 केंद्रीय मंत्री, एक पूर्व CM और पूर्व राज्यपाल मैदान में; अरुणाचल-स...Lok Sabha Election 2024 Live Updates: Latest News & Date Updates.
और पढो »
बिहार इलेक्शन अपडेट: लालू ने बनाया मुद्दा अब राजद का चौतरफा वार, तेजस्वी बोले- संविधान बदलने की बात करने वा...Bihar Lok Sabha Election 2024 Live News Updates -
और पढो »