Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!

Lok Sabha Election 2024 समाचार

Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!
Lok Sabha Election NewsElection NewsBoycotting The Elections
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கத்துள்ளனர்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiசனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

சேலம் மாவட்டத்தில் செங்கலுத்துப்பாடி கிராம மக்கள், வேங்கை வயல் கிராம மக்கள், தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள், ஏகனாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட சில கிராமத்தி சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செங்கலுத்துப்பாடி மலை கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொது மயான வசதி இல்லாத காரணத்தினால் இன்று இங்கு உள்ள பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இன்று 12 மணி நிலவரப்படி ஒரு ஓட்டு மட்டுமே பதிவு ஆகி உள்ளது.சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலுத்துப்பாடி கிராம மக்கள் பல ஆண்டு காலமாக பொது மயான வசதி கேட்டு போராடி வருகிறோம்.

இதன் காரணத்தினால் ஏற்காடு செங்கலுத்துப்பாடி கிராமத்துக்கு உட்பட்ட எட்டாம் எண் பூத் வெறிச்சோடி காணப்படுகிறது தற்போது நிலவரப்படி இங்கு பிஎல் 2 மட்டும் ஒரு ஓட்டினை பதிவு செய்துள்ளார். இதுவரை இங்கு எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இனி வரும் தேர்தல்களையும் நாங்கள் புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள் இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சு வார்த்தை வேண்டாம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம் பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்தனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஏகனாபுரம், நாகப்பட்டு, கிராம மக்கள், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election News Election News Boycotting The Elections Vengai Vayal Lok Sabha Election தேர்தலை புறக்கணிக்கும் கிராமங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
और पढो »

தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!Tamil Nadu Lok Sabha Constituency Map: தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
और पढो »

Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: நீங்கள் வெளியூரில் வசிக்கிறீர்கள் என்றால் வாக்களிப்பது எப்படி?Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

Lok Sabha Elections 2024 Phase 1 Polling: Voting Begins For 102 SeatsLok Sabha Elections 2024 Phase 1 Polling: Voting Begins For 102 SeatsLIVE Updates | Lok Sabha Elections 2024 Phase 1 Polling: Voting Begins For 102 Seats
और पढो »

'यह सवाल BJP का...' : चुनाव 'अमेठी या रायबरेली से लड़ेंगे' के सवाल पर बोले राहुल गांधी'यह सवाल BJP का...' : चुनाव 'अमेठी या रायबरेली से लड़ेंगे' के सवाल पर बोले राहुल गांधीLok Sabha Elections 2024: चुनावी बॉण्ड सबसे बड़ी वसूली योजना : राहुल गांधी
और पढो »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 01:42:40