Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?

Chandrababu Naidu समाचार

Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?
Kingmaker Of Lok Sabha ElectionChandrababu Naidu May Be The KingmakerKingmaker Chandrababu Naidu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.

Lok Sabha Election Result 2024 : பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான் ... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?

18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் சூழலில், அனைத்து தொகுதிகளின் முன்னிலை நிலவரமும் வந்துகொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 220+ தொகுதிகளையும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.முழுமையாக நடைபெற்றால் மட்டுமே வெற்றி, தோல்வி உறுதியாகும் என்றாலும் சில கட்ட முன்னிலை நிலவரங்களின் மூலம் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை சொல்லிவிட முடியும்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி எனலாம். கடந்த இரண்டு தேர்தல்களில் முறையே 44, 52 தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை இவ்வளவு அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவதற்கு அக்கட்சி களத்தில் மேற்கொண்ட பணிகளே காரணம். ஆட்சியமைக்க தவறினாலும் அக்கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மக்களவையில் அமரும் என எதிர்பார்க்கலாம்.தற்போதைய சூழலில் ஆந்திரா மாநிலம் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு மாநிலமாக திகழ்கிறது. தற்போது தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kingmaker Of Lok Sabha Election Chandrababu Naidu May Be The Kingmaker Kingmaker Chandrababu Naidu Lok Sabha Election Result 2024 Election Result 2024 Updates Election News Andhra Pradesh Lok Sabha Election Result Updates Andhra Pradesh Assembly Election Result Updates 2024 YSRCP TDP Telegu Desam Party Andhra Pradesh News சந்திரபாபு நாயுடு மக்களவை தேர்தலின் கிங்மேக்கர் சந்திரபாபு நாயுடு பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான் காங்கிரஸ் பாஜக இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திரா தெலுங்கு தேசம் கட்சி India Alliance NDA Alliance கிங்மேக்கர் யார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 241, कांग्रेस 94 सीटों पर आगे; महाराष्ट्र और बंगाल में NDA को नुकसानLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP 238, कांग्रेस 100 सीटों पर आगे; महाराष्ट्र में NDA को नुकसानLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: BJP को मिल पाएगा बहुमत? कांग्रेस 100 सीटों पर आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: मुश्किल हुआ 400 पार, कांग्रेस 100 सीटों पर आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: खालिस्तान समर्थक अमृतपाल 30 हजार वोटों से आगे; BJP ने 217 सीटों पर बनाई बढ़तLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: नरेंद्र मोदी 436 वोटों से आगे, बीजेपी को 201 सीटों पर बढ़तLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »



Render Time: 2025-02-19 09:14:04