இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இளம் வயதிலேயே மாரடைப்புக்கு இளைஞர்களும் பலியாகும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிக்கு விஷயமாகும்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சீரழிந்த வாழ்க்கை முறையே முக்கிய காரணம்.கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், அதனை முற்றிலுமாக நீக்கவும், உணவில் மாற்றங்களைச் செய்வது அவசியம்.உங்கள் வாழ்வை மாற்றும் சக்தி படைத்த 8 கதை புத்தகங்கள்! அனைத்தும் அருமையானவை..ரத்தன் டாடா வாழ்க்கையை பற்றிய 15 முக்கிய தகவல்கள், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன, ஒன்று LDL கொலஸ்ட்ரால் மற்றொன்று HDL கொலஸ்ட்ரால். LDL கொலஸ்ட்ரால் என்பது கெட்ட கொழுப்பு ஆகும்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு மோசமான உணவுப்பழக்கம் மற்றும் சீரழிந்த வாழ்க்கை முறையே முக்கிய காரணம். சிவப்பு இறைச்சி, முழு கொழுப்பு பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, துரித உணவு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டதன் காரணமாக, இதய தமனிகளில் கொல்ஸ்ட்ரால் சேர்ந்து மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், அதனை முற்றிலுமாக நீக்கவும், உணவில் மாற்றங்களைச் செய்வது அவசியம். சில உணவுகள் கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பைக் கட்டுப்படுத்துகின்றன. பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தடுக்க, இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவது சிறந்தது. சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அடைப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தைப் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
How To Control Cholesterol Cholesterol Lowering Diet Cholesterol Lowering Masala Cinnamon Masala That Burns Ldl Cholesterol Cholesterol Lowering Foods Foods For Bad Cholesterol Bad Cholesterol Food
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை இரு மடங்கு எரிக்கும் ஆற்றல் கொண்ட... நெகடிவ் கலோரி உணவுகள்Negative Calorie Foods: நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. நான் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை எரித்து... இதயத்தை காக்கும் சியா விதை... எடுத்துக் கொள்ளும் சரியான முறைChia Seeds to Control LDL Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் பெருமளவு அதிகரிக்கும்.
और पढो »
எச்சரிக்கை! முள்ளங்கியுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. ஆனால், இதனை குறிப்பிட்ட சில உணவுகளுடன் எடுத்துக் கொள்வது பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
और पढो »
இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMRஇந்தியாவை உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கும் அளவிற்கு, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான சிக்கலை தீர்க்கும் வழிகளை ஆராயும் நோக்கில், ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.
और पढो »