Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இதை இயற்கையான வழியில் குறைக்க வேண்டுமா? அதற்கான வழிகளை இங்கே காணலாம்.
Cholesterol Control Tips: இதய ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க, நரம்புகள் வழியாக ஓடும் இரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் உடல் முழுவதும் சீராக ஓடுவது முக்கியமாகும். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாவதால், தமனிகளால் இதைச் செய்ய முடியாமல் போதுமான இரத்தம் கிடைக்காமல் இதய நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்ப்பதன் மூலம் தமனிகளில் குவிந்துள்ள அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்யலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதன் காரணமாக கெட்ட கொழுப்பு கட்டுக்குள் இருப்பதோடு இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிரீன் டீ குடிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இதில் பல வித மருத்துவ குணங்கள் இருப்பதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
Foods To Control Ldl Cholesterol Best Foods To Control Cholesterol Foods To Control Cholesterol Ldl Cholesterol Cholesterol Control Ldl Cholesterol Fish Whole Grains Garlic Green Tea Turmeric Flax Seeds Health Tips In Tamil Health Tips எல்டிஎல் கொலஸ்ட்ரால் மீன் மீன்கள் முட்டைகள் முழு தானியங்கள் கிரீன் டீ மஞ்சள் ஆளி விதைகள் பூண்டு கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொழுப்பு Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol What Foods Are Highest In Cholesterol Which Food Is Best To Reduce Cholesterol How To Reduce High Cholesterol
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
LDL கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
और पढो »
உடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கWeight Loss Tips: பலரை பாடாய் படுத்தும் உடல் பருமன் உங்களுக்கும் பிரச்சனையாக உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »
ஓவர் எடையை சுலபமா குறைக்க இந்த பானங்களை குடிச்சா போதும்: ஒல்லி பேல்லி கேரண்டிWeight Loss Tips: வேகமாக அதிகரிக்கும் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டுமா? இந்த பதிவில் அதற்கான வழிகளை காணலாம்.
और पढो »
கொழுப்புக்கு குட்பை: கெட்ட கொலஸ்ட்ராலை அடியோடு விரட்டும் ஆரோக்கியமான உணவுகள்Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பதை நாம் காண்கிறோம். இது மிகவும் பொதுவான ஒரு விஷயமாகி விட்டது.
और पढो »
இதயத்தை பாதுகாப்பாக காக்க உதவும் பழங்கள் : தினமும் சாப்பிடுங்கBest Fruits for Heart Health: நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் இதயமும் ஒன்று. இதயம் இயங்கும் வரைதான் நாம் இருப்போம்.
और पढो »
தொப்பை கொழுப்பை சுலபமாய் குறைக்க உதவும் சூப்பர் பழங்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
और पढो »