Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!

Mercury Combust In Taurus 2024 June 2 समाचार

Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!
ரிஷபத்தில் புதன் எரிப்பு நிலைகவனமாக இருக்க வேண்டிய ராசிகள்புதன் எரிப்பு நிலை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies

நவகிரகங்களில் அறிவுக்கு அதிபதியான புதன், ஜூன் 2, 2024 அன்று 18:10 மணிக்கு ரிஷப ராசியில் எரிப்பு நிலைக்கு செல்கிரார். ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...

அறிவுக்காரகரான புதன் வலுவிழந்தால், பாதுகாப்பற்ற உணர்வுகள், கவனக்குறைவு, கிரகிக்கும் சக்தியின்மை மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை சில சமயங்களில் ஏற்படலாம். ஜோதிடத்தில் எரிப்பு என்பது, ஒரு கிரகமானது, தனது வலிமை மற்றும் நன்மை செய்யும் குணத்தை ஒட்டுமொத்தமாக இழக்கும் நிகழ்வு ஆகும். அதாவது வல்லமை பொருந்திய ஒருவர், தனது சக்திகளை இழந்து நிற்பதற்கு எரிப்பு நிலையை ஒப்பிட்டுச் சொல்லலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ரிஷபத்தில் புதன் எரிப்பு நிலை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் புதன் எரிப்பு நிலை Mercury Combust Bad And Worry Effects Of Budh Gochar On Combust Mercury Transit 2024 Budh Vakri Budh Vakri December 2024 Budh Gochar Impact 2024 Budh Gochar Budh Gochar In December 2022 Budh Gochar Bad Impact புதன் வக்ர பெயர்ச்சி புதன் பெயர்ச்சி Budhan Peyarchi Mercury Transit புதன் பெயர்ச்சி புதன் பெயர்ச்சி பலன்கள் Budh Gochar Effect On Zodiac Sign Mercury Transit 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!புதன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!Mercury Transit Effects: அட்சய திருதியை அன்று, ஞானம் மற்றும் விவேகத்தின் கிரகமான புதன், மேஷ ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த புதன் பெயர்ச்சி மே 10 மாலை 6:39 மணிக்கு நடைபெற்றது.
और पढो »

முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
और पढो »

ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க
और पढो »

EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
और पढो »

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிஇன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
और पढो »

புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 23:17:12