Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!

Planet Transit In May समाचार

Monthly Horoscope: மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!
Lucky Zodiacs Of MayJupiter Transit EffectsSun Transit Effects
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 200%
  • Publisher: 63%

Planet Transit in May & Lucky Zodiacs | மே மாத கிரக பெயர்ச்சிகள்... பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்..!

Planet Transit in May & Lucky Zodiacs: மே மாதம் குரு பகவான் உட்பட 4 கிரகங்களின் ராசி மாற்றத்தினால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்திற்கும் குறைவிருக்காது.2024 மே மாதத்தில், குரு பகவான் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன.

இது தவிர ரிஷப ராசியில் திரிகிரஹி, சதுர்கிரஹி யோகமும் உருவாகும். இந்தச் சூழ்நிலையில் மேஷம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் சிறப்பாம்ன பலன்களை தரப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமும், குடும்பத்தில் செழிப்பும் உண்டாகும். மே மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி மற்றும் கிரகசேர்க்கையால் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மே மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lucky Zodiacs Of May Jupiter Transit Effects Sun Transit Effects May Month Horoscope Monthly Horoscope மே மாத பலன்கள் மே மாத ராசி பலன்கள் Guru Peyarchi Palangal Guru Peyarchi Bumper Benefits Guru Gochar Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Jupiter Transit 2024 Guru Peyarchi 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Grah Gochar குரு பெயர்ச்சி பலன்கள் Guru Gochar In Rishab Jupiter Transit In Taurus குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal ராசிகள் குரு குரு பகவான் மேஷம் ரிஷபம் மிதுனம் சிம்மம் கன்னி தனுசு Aries Taurus Gemini Leo Virgo Sagittarius 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »

Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchi & LUCKY Zodiacs: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், அறிவு, ஞானம், திருமண யோகம் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. குரு 17 ஏப்ரல் 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார்.
और पढो »

மே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும், கேரண்டி பண வரவுமே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும், கேரண்டி பண வரவுMonthly Horoscope 2024: மே மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் நடக்க உள்ளது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

மே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்மே மாத பலன்கள்.. இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்May 2024 Monthly Horoscope: மே மாதம் 4 ராசிக்காரர்களுக்கு பல ஜாக்பாட் பரிசுகளை கொண்டு வரப் போகிறது. இந்த மாதத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு ஒவ்வொரு படியிலும் வெற்றி கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 18:11:11