Flipkart Sale: Motorola Edge 50 Pro போனில் பிளிப்கார்ட்டின் இந்த பெரிய டீலை எவ்வாறு பெறுவது? இந்த கூல் போனின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் என்ன்? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
ஆனால் தற்போது இந்த போன் ரூ.31,999க்கு பிளிப்கார்ட் டில் பட்டியலிடப்பட்டுள்ளது.7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. உங்களுக்கு இதுதான் சரியான் நேரம். Flipkart இந்த ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி யை வழங்குகிறது. இந்த தள்ளுபடி யின் காரணமாக விலை ரூ.30,000க்கும் குறைவாக உள்ளது.
பிளிப்கார்ட்டின் இந்த பெரிய டீலை எவ்வாறு பெறுவது? இந்த கூல் போனின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் என்ன்? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் அறிமுக விலை ரூ.41,999. ஆனால் தற்போது இந்த போன் ரூ.31,999க்குபட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது நேரடியாக, ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால், சலுகை இதனுடன் முடியவில்லை. உங்களிடம் Flipkart Axis Bank கிரெடிட் கார்டு இருந்தால், இந்த டீலில் 5% கேஷ்பேக் பெறலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI விருப்பத்திலும் 1,200 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
அது மட்டுமின்றி, இந்த போனில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கிறது. இந்த போனில் நீங்கள் ரூ.18,050 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம். எனினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்கள் பழைய ஃபோன் மற்றும் அதன் பிராண்ட் இரண்டையும் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த வகையில், மிக எளிதாக, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.30,000 -க்கும் குறைவான விலையில் வாங்கிச் செல்லலாம். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோவின் விவரக்குறிப்புகளைப் பற்றி இங்கே காணலாம்.
Fliokart Sale Motorola Edge 50 Pro Tech News In Tamil Discount Of Rs 10000 மோட்டோரோலா மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ Tech News Flipkart Smartphone Sale Latest Flipkart Sale Amazing Discount பிளிப்கார்ட் சேல் ஃபிளிப்கார்ட் சேல் பிளிப்கார்ட் ஃபிளிப்கார்ட் பிளிப்கார்ட் விற்பனை தள்ளுபடி ஃபிளிப்கார்ட் விற்பனை ஸ்மார்ட்போன் Flipkart Sale Date When Start Big Billion Days Flipkart 2024 What Is Goat Sale On Flipkart Flipkart Sale News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்Flipkart Smartphone Sale: இந்த முறை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale), சில சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »
சொந்த தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் அரசு.... இப்படி எளிய வழியில் விண்ணப்பிக்கலாம்PM Mudra Yojana: அரசாங்கம் இந்த திட்டத்தை சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற முடியும்.
और पढो »
Mutual Fund: ரூ.10 லட்சம் முதலீடு... ரூ.7.26 கோடியாக பெருகியது எப்படிதற்போது பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும், இது இருந்தபோதிலும், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
और पढो »
ரூ. 200 கோடியை நெருங்கிய அமரன்.. 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா !!முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம்.
और पढो »