National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
National Pension System : அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். வருமானம் ஈட்டும் தெம்பும் உடலில் இருக்காது. ஆனால், முதுமையில் மாத வருமானம் பெற பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசாங்கமே பல திட்டங்களை நடத்துகின்றன. அவற்றில் ஒரு சிறந்த திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பு . என்பிஎஸ் என்பது ஒரு பிரபலமான ஓய்வூதியத் திட்டம்.
என்பிஎஸ் சந்தாதாரர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது அவர்களது ஆனுவிட்டியைப் பொறுத்தது. ஒரு நபர் 35 வயதில் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும், அதாவது 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் அவர் முதலீடு செய்ய வேண்டும். என்பிஎஸ் திட்டத்தில் மாதா மாதம் ரூ.50,000 -க்கு மேல் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
Lumpsum Amount Monthly Pension How To Get 50000 Pension Per Mont Nps Calculator How To Get 50000 Pension Per Month In NPS How Much Investment Is Needed National Pension System NPS Pension Personal Finance Pension Scheme Pension Annuiity Nps Subscribers Nps Members மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் 50000 ஓய்வூதியம் அரசு திட்டம் ரூ.50 000 மாத ஓய்வூதியம் மாத ஓய்வூதியம் தேசிய ஓய்வூதிய அமைப்பு தேசிய ஓய்வூதிய முறை என்பிஎஸ் கணக்கீடு. என்பிஎஸ் உறுப்பினர்கள் என்பிஎஸ் சந்தாதாரர்கள் என்பிஎஸ் கால்குலேட்டர் ஆனுவிட்டி வட்டி டயர் 1 டயர் 2 ஓய்வூதியம் 50000 ஓய்வூதியம் What Is NPS And Benefits Is NPS Better Than PPF How To Get 50000 Pension Per Month In NPS Business News In Tamil Nps News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடுNational Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
और पढो »
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு மாதா மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதை செய்தால் போதும்National Pension System: NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
और पढो »
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புNew Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
और पढो »
ஓய்வூதிய விதிகள்: ஓய்வூதியம், பணிக்கொடைக்கான தகுதிச் சேவை... அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்Pensioners Latest News: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் (DoP&PW) புதிய அலுவலக குறிப்பாணையின்படி, 2021 ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைக்கான தகுதிச் சேவை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
और पढो »