Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக

Odisha समाचार

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக
Odisha Election ResultOdisha ElectionElection Result
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 144%
  • Publisher: 63%

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஒடிசாவில் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது.ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலின் அனைத்து தொகுதிகளின் எண்ணிக்கையும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் , பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவி வருகிறது. மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பிற்பகலில் யாருடைய ஆட்சி அமைக்கப்படும் என்பது தெரியவரும்.

ஒடிசா சட்டசபையின் 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப நிலைகளில் பாஜக பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.ஒடிசாவில் பாஜக பெரும்பான்மையை எட்டியுள்ளது. இங்கு பாஜக 72 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை விட 2 இடங்கள் குறைவாக உள்ளது. காங்கிரஸ் 13 இடங்களிலும், இடதுசாரிகள் ஒரு இடத்திலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

As per initial trends by ECI, BJP crosses the majority mark; leading on 76 seats in the Odisha Assembly elections.மேலும் படிக்க | Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம் - ஏன்?​ ஒடிசாவில் பாஜக பெரும்பான்மையை நோக்கி நகர்கிறது. பாஜக 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேசயம் ஆளும் பிஜேடி 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது தவிர காங்கிரஸ் 10 இடங்களிலும், இடதுசாரிகள் மற்றும் ஜேஎம்எம் 1 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Odisha Election Result Odisha Election Election Result Tn Lok Sabha Elections Lok Sabha Election 2024 BJP BJD Odisha Election Result Live Odisha Election Result 2024 Election Result Odisha Assembly Election Result Odisha Assembly Election Result Odisha Lok Sabha Election Results 2024 Live Updat Odisha Parliament Election Results 2024 Odisha Election Results 2024 Odisha Lok Sabha Election Vote Counting News Upda BJP Congress Naveen Patnaik VK Pandian Narendra Modi BJD Biju Janata Dal ஒடிசா லோக்சபா தேர்தல் முடிவுகள் ஒடிசா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 ஒடிசா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 நேரலை செய்தி பாஜக காங்கிரஸ் பிஜு ஜனதா தளம் நவீன் பட்நாயக் மோடி விகே பாண்டியன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
और पढो »

Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live update: 3 இடங்களில் வெற்றி பெரும் பாஜக? தேர்தல் முடிவுகள் நேரலை!
और पढो »

आंध्र प्रदेश और ओडिशा विधानसभा का रिजल्ट आज: आंध्र के 5 एग्जिट पोल में NDA और दो में YSRCP की सरकार; ओडिशा ...आंध्र प्रदेश और ओडिशा विधानसभा का रिजल्ट आज: आंध्र के 5 एग्जिट पोल में NDA और दो में YSRCP की सरकार; ओडिशा ...Andhra Pradesh Odisha Election Result 2024 LIVE Updates, Latest News; Andhra Pradesh Odisha (Vidhan Sabha) Assembly Election Result 2024 Who will win?
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: नरेंद्र मोदी 5 हजार वोटों से पीछे, रायबरेली-अमेठी में कांग्रेस आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: नरेंद्र मोदी पीछे, बीजेपी 201 सीटों पर आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »

Lok Sabha Election Results 2024 LIVE: नरेंद्र मोदी छह हजार वोटों से पीछे, रायबरेली-अमेठी में कांग्रेस आगेLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »



Render Time: 2025-02-13 17:41:13