OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Release समाचार

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
Tamil OTT ReleasesOTT MoviesOTT Series
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

அனைத்து வாரங்களை போல, இந்த வாரமும் ஓடிடியில் பல புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். இந்தியாவில், ஓடிடி தளங்கள் பெருகியதன் காரணமாக பல்வேறு படங்கள் தியேட்டரில் கூட திரையிடப்படாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அது மட்டுமன்றி, திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் கூட, குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன. தியேட்டரில் படத்தை பார்க்க தவறியவர்கள், ஓடிடி தளங்களால் பயனடைந்து கொள்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம். அண்டர் தி ப்ரிட்ஜ்: ஹாட்ஸ்டார் ஆங்கிலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், Under The Bridge. இப்படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. Seven Orifices - Netflix: ஜப்பானிய மொழியில் உருவாகியிருக்கும் தொடர், செவன் ஓரிஃபிஸஸ். இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். ரத்னம் - ப்ரைம்: விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil OTT Releases OTT Movies OTT Series Tamil OTT Movies OTT Movies OTT Movies Release Latest OTT Release Latest OTT Release List Tamil Tamil Latest OTT Releases இந்த வார ஓடிடி ரிலீஸ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங் ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள் ஓடிடி ரிலீஸ் படங்கள் தமிழ் ரத்னம் ஓடிடி ரிலீஸ் Rathnam Movie OTT Release White Rose Kayal Aanandhi Movie OTT Release

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கான இந்த வார ஜாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
और पढो »

TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Result 2024 : நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Class 10th Result 2024: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
और पढो »



Render Time: 2025-02-13 13:37:47