PCOS இருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியுமா? மருத்துவர்கள் கூறும் பதில்!
பெண்கள் பலரை பாதிக்கும் பிசிஓஎஸ் பிரச்சனை, அவர்களின் உடலில் மாறுதல்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, குழந்தை பிறப்பிலும் பிரச்சனைகள் உண்டாக்கும்.இதனால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுமா?Jupiter Transit 2024ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்? Polycystic Ovary Syndrome என்பதைத்தான் நாம் இப்போது PCOS என குறிப்பிடுகிறோம். ஹார்மோன் குறைபாடாக பார்க்கப்படும் இந்த பிரச்சச்னை, மகளிருக்கு குழந்தையின்மையை உண்டாக்குமோ என்ற அச்சம் இருந்து வருகிறது.
>ஆரோக்கியமான டயட்டை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பயிர்கள் இருக்கும் உணவுகள் இருக்க வேண்டும். >ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் இருக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். விதைகள், வால்நட்ஸ், மீன் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
Polycystic Ovary Syndrome Pregnancy Fertility Pregnancy Tips Pregnant PCOS Ovulation Ovaries Fertility Treatment Tamil PCOS Pregnancy Treatment How To Recover From Pcos Pcos Full Form What Is Pcos What Is The Cure For Pcos பிசிஓஎஸ் பிசிஓஎஸ் என்றால் என்ன பிசிஓஎஸ் இருப்பவர்கள் எப்படி அதிலிருந்து மீள்வது பிசிஓஎஸ் பிரச்சனை டிப்ஸ் பிசிஓஎஸ் பிரச்சனை தீர்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
और पढो »
வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
और पढो »
மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Shaneeswara Eyes On Aries : ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கும்பத்தில் இருக்கும் சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பார்.
और पढो »
குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!கோடை காலத்தில், ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க நீரிழிவு நோயாளிகள் 5 உணவுகளை சாப்பிட்டால் பின்விளைவுகள் இல்லாமல் இருக்கும்.
और पढो »
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் விளையாடுவதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
और पढो »