PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: முக்கிய விதிகளில் மாற்றம், அதிகரிக்கும் வசதிகள்

EPFO Update समाचार

PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: முக்கிய விதிகளில் மாற்றம், அதிகரிக்கும் வசதிகள்
EPF Withdrawal LimitEPF WithdrawalEPF Interest Rate
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் நடிகர்!! ரஜினி, கமல் இல்லை..வேறு யார்?இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்: லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா!PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. EPF விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPF O அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது.

பொதுவாக அவசர தேவைகள் ஏற்படும்போதுதான் மக்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகளுக்காக, வீடு கட்ட, திருமண செலவுகள் என வாழ்க்கையின் சில முக்கிய செலவுகளும் இதில் அடங்கும். இந்த தருணங்களில் பிஎஃப் உறுப்பினர்கள் இன்னும் அதிக தொகையை எடுக்க ஏதுவாக EPFO இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது இந்த தேவைகளுக்காக இபிஎஃப் தொகையை உறுப்பினர்கள் எளிதாக எடுக்கலாம். இந்த வரம்பு முன்னர் வெறும் ரூ.50,000 ஆக இருந்தது. ஆனால் இப்போது இது ஒரு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

- மருத்துவம், திருமணம், கல்வி அல்லது பிற முக்கிய குடும்பத் தேவைகளுக்கு PF -இல் இருந்து பணத்தை எடுக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EPF Withdrawal Limit EPF Withdrawal EPF Interest Rate Epfo Rule Change PF Withdrawal Limit Changed PF Withdrawal PF Withdrawal Limit Announcements Government Epf Members Epf Subscribers Epf Account Pf Account Epf Amount Epf Balance Epf Interest Epf Eps Pension மன்சுக் மாண்டவியா Mansukh Mandaviya Employee Pension Scheme பணம் எடுக்கும் வரம்பு இபிஎஃப் வட்டி விகிதம் PF உறுப்பினர்கள் இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் தொகை பிஎஃப் கணக்கு இபிஎஃப் கணக்கு இபிஎஃப் சந்தாதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் இபிஎஸ் ஓய்வூதியம் Epfo Viral News Epfo News Epfo Latest News Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்PF Withdrawal Limit: அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு சில வசதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்... இந்த வரம்பு அதிகரித்ததுPF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்... இந்த வரம்பு அதிகரித்ததுPF Withdrawal Limit: பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO ​​செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »

PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பிPF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பிEPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?EPFO Update: ஒரு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வு பெறுவதற்குள் கோடுகளில் பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

PF ஜாக்பாட் செய்தி: விதிகளில் மாற்றம், இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... அமைச்சர் அளித்த அப்டேட்PF ஜாக்பாட் செய்தி: விதிகளில் மாற்றம், இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... அமைச்சர் அளித்த அப்டேட்EPFO Pension: இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
और पढो »

குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?
और पढो »



Render Time: 2025-04-27 01:16:43