EPF Interest Amount: PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோ
- PF உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், 8.25 சதவிகித வட்டி விகிதத்தில், கணக்கில் வட்டித்தொகையாக 8.25 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். மேலும் படிக்க | SSY, PPF, MSSC... தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்: முழு பட்டியல் இதோ - இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.- அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.- அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.- இபிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை ஆஃப்லைனில் சரிபார்க்க விரும்பினால், பணியாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
Epf Interest Amount Epf Account How To Check Pf Balance Pf Balance Epf Balance Sms Missed Call Umang App Epfo Website Epf Balance Check EPFO EPF EPF Balance Check Provident Fund Personal Finance Epf Amount Epf Subscribers Epf Interest Rate Interest Rate இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் எஸ்எம்எஸ் வட்டித்தொகை மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் இபிஎஃப் வட்டி விகிதம் வட்டி விகிதம் இபிஎஃப் வட்டித் தொகை PF உறுப்பினர்கள் Epfo News Epfo Update Epfo Latest News Epfo Viral News Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற சுயவிவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருத்துவதற்கான புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டுதலை (SOP) வெளியிட்டுள்ளது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF கணக்கு விதிகளில் மாற்றம்EPFO Upate: புதிய விதிகளின் கீழ், செயலற்ற கணக்குகளுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறையும் உள்ளது.
और पढो »
போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..
और पढो »
EPFO உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்... அட்டகாசமான அப்டேட் இதோEPFO Wage Ceiling Hike: இபிஎப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையும் உயரும். இது பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதிய நன்மைகளின் அளவில் கணிசமான தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »
ஆதார் அப்டேட் : செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..!Aadhaar Update Free Online : ஆதார் அப்டேட் குறித்து இப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்துவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்? அதிகரிக்கும் ஓய்வ்தியம்EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
और पढो »