PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.
PM Awas Yojana: இந்த அட்டகாசமான வீட்டு வசதி திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியும்? முழு விவரம் இதோ
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுஏழை மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் ஜூன் 25, 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கிராமப்புற இந்தியாவிலும் நகர்ப்புறங்களிலும் செயலில் உள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால அளவு 20 ஆண்டுகள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் PMAY திட்டத்தின் கீழ் 4.1 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் - @pmaymis.gov.in/.- Registration என்பதைக் கிளிக் செய்து, அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.PM Awas Yojana: ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, அருகில் உள்ள பொது சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். விண்ணப்பிக்கும் போது, அடையாள அட்டை, முகவரிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்ற சில ஆவணங்களும் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்க.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Pradhan Mantri Awas Yojana PMAY-G PMAY-U பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா Pradhan Mantri Awas Yojana பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் வீட்டு வசதி திட்டம் வீட்டு வசதி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் EWS குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் LIG நடுத்தர வருமான குழுக்கள் MIG-I MIG-II Business News In Tamil வணிகச் செய்திகள் Documents Required Eligibility Full Details How To Apply
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி,விவரம் இதோOld Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
और पढो »
Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 7 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்ற நிலையில், இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 முன்னாள் முதல்வர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
और पढो »
மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »
IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
Tamil Nadu Lok Sabha Election: எந்த எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை? முழு விவரம்!Tamil Nadu Lok Sabha Election Result 2024 live: தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
और पढो »
TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..TN Exit Polls : தமிழ்நாட்டில் மாற்றங்கள் நிகழுமா? யார், எந்த தொகுதியில் ஜெயிக்க வாய்ப்பு? விவரம்..
और पढो »