PMAY: பிஎம் ஆவாஸ் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட அமைச்சரவை அனுமதி

Pradhan Mantri Awas Yojana समाचार

PMAY: பிஎம் ஆவாஸ் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட அமைச்சரவை அனுமதி
Cabinet Approves Construction Of 3 Crore New HousPm Awas YojanaPmay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 92%
  • Publisher: 63%

Pradhan Mantri Awas Yojana: 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள். மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission

மலிவு விலை வீடுகளுக்கான அரசாங்க திட்டத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு நல்ல செய்தி. ஆகஸ்ட் 9 அன்று, 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலின் கீழ், வீடுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சமவெளிப் பகுதிகளில் தற்போதுள்ள ரூ.1.

மார்ச் 31, 2024க்குள் முடிக்கப்படாத மீதமுள்ள 35 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் முதலில் முடிக்கப்படும் என்றும், அதன் பிறகுதான் முந்தைய கட்டத்தின் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் மத்திய அரசு 2.0 க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் 1 கோடி நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகள் கட்ட, வாங்க அல்லது வாடகைக்கு வீடு எடுக்க நிதி உதவி வழங்கப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cabinet Approves Construction Of 3 Crore New Hous Pm Awas Yojana Pmay Pradhan Mantri Awas Yojana Gramin பிஎம் ஆவாஸ் திட்டம் பிஎம் ஆவாஸ் அமைச்சரவை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் PMAY-U மலிவு விலை வீடுகள் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசு Central Government Business News In Tamil What Is The Main Purpose Of Pradhan Mantri Awas Y What Is The Pradhan Mantri Awas Yojana Scheme How Much Money Is Given In Pradhan Mantri Awas Yo Who Is Eligible For PMAY

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்EPF Interest Rate: பட்ஜெட்டுக்கு முன் சுமார் 7 கோடி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சகத்திலிருந்து ஒரு சிறந்த செய்தி வந்துள்ளது.
और पढो »

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
और पढो »

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? இல்லை ஏமாற்றமா? நிதியமைச்சரின் அறிவிப்புகள்...பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? இல்லை ஏமாற்றமா? நிதியமைச்சரின் அறிவிப்புகள்...ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு
और पढो »

Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்
और पढो »

இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?இலவசமாய் சேவைகளை வழங்கினாலும், நிமிசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கூகுள்! அது என்ன ரகசியம்?உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்ட கூகுள் நிமிடத்துக்கு இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
और पढो »

பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோபட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோBudget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
और पढो »



Render Time: 2025-02-16 00:17:54