PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!

PPF Investment Tips समाचार

PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!
How To Become RichHow To Earn 10 LakhsHow To Earn Lskhs Of Rupees With Small Investment
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Public Provident Fund Investment Tips: பணத்தை பன்மடங்காக்கு உதவும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி PPF. இந்த முதலீட்டு திட்டத்தில், தினம் 100 ரூபாய் என்ற அளவில், சேமித்தால் போதும். நீங்கள் எளிதில் லட்சாதிபதி ஆகலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டில் 7.10 சதவீத வட்டி கிடைக்கிறது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம்.... வெற்றிகள் குவியும் நேரம்விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?Public Provident Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் பணத்தை பன்மடங்காக்க பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், ஊரக, கிராமப்புற இந்தியாவில் பலர் தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

தற்போதைய விகிதத்தின்படி, தினமும் ரூ.100 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியடையும் போது, ​​மொத்தமாக ரூ. 9,76,370 உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ.5,40,000 ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் எளிதாக லட்சாதிபதி ஆகலாம்.பிபிஎஃப் மீதான கடன் வசதியும் பெறலாம். நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கும் அடுத்த நிதியாண்டிலிருந்து உங்களுக்கு கடன் வசதி கிடைக்கும். இந்த வசதி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How To Become Rich How To Earn 10 Lakhs How To Earn Lskhs Of Rupees With Small Investment Interest Rate In PPF Compound Interest Rate In PPF Compound Interest Benefit பி பி எஃப் திட்டம் பி பி எஃப் திட்டம் மூலம் லட்சாதிபதி ஆகும் முறை Ppf திட்ட முதலீடு முதலீடு டிப்ஸ் எளிதில் பணக்காரர் ஆக சேமிப்பு டிப்ஸ் Ppf முதலீடு விவரங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
और पढो »

LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான காப்பீட்டு திட்டங்களாக உள்ளன.
और पढो »

PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO ​​விதி உள்ளது.
और पढो »

Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
और पढो »

ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »

LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!எல்ஐசி ஜீவன் சாந்தி வருடாந்திர ஓய்வூதியத் திட்டமாகும். எளிமையான மொழியில், இந்தத் திட்டத்தில் ஒருமுறை பணத்தை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 09:32:22