ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஜியோ வின் பல ரீசார்ஜ் திட்டங்கள் பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குவதாகவே இருக்கின்றன.மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் இதனை தொடர்ந்து பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.
ஜியோவின் 11 மாத கால ரீசார்ஜ் திட்டத்திற்கான கட்டணம் ரூ.1899. இந்த திட்டம் நீண்ட கால வேலிடிட்டி கொண்டுள்ளதோடு பல நன்மைகளுடன் வருகிறது. பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.ரூ.1899 கட்டணத்தில் கிடைக்கும் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், மொத்தம் 24 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இருப்பினும், தரவு தீர்ந்த பிறகு, கூடுதலாக டேட்டா வேண்டும் என்றால், நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்யலாம்.
Jio Plan Prices Jio Recharge Plans Revised Jio Prepaid Plans Jio 349 Plan Details Jio 349 Plan Validity Jio 349 Plan Benefits Jio 349 Plan Update ஜியோ ஜியோ பிளான் ரீச்சார்ஜ் ஜியோ நியூஸ் Jio 1899 Plan Validity Jio Plan Benefits Jio Data Plans Jio Voice Call Plans Jio SMS Benefits
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!Reliance Jio Freedom offer: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
और पढो »
எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்!Jio Vs Airtel Vs BSNL: எந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான் மிகவும் மலிவானது? யாருடையது மலிவான திட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »
ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!Affordable recharge Jio Plan : விலை அதிகமானாலும் ஏர்டெல்லை விட இதுதான் பெஸ்ட் என்று சொல்ல வைக்கும் ஜியோவின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம்!
और पढो »
BSNL மலிவான பிரீபெய்ட் திட்டங்கள்... ரூ.100 முதல் ரூ.400 வரையிலான திட்டங்கள் விபரம்BSNL Prepaid Plans: மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்குவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
और पढो »
BSNL-க்கு போர்ட் ஆகணுமா... உங்க பகுதியில் நெட்வொர்க் நிலையை முதல்ல செக் பண்ணுங்க...!ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலித்தாலும் அவர்களுக்கு பரவலாக நெட்வொர்க் வசதி உள்ளது என்பதை மறுக்க இயலாது.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »