ரியல்மீ நிறுவனம் 320W சூப்பர்சோனிக் சார்ஜ் ( 320W SuperSonic Charge) எனப்படும் புதிய வகை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரியல்மீ நிறுவனம் 320W சூப்பர்சோனிக் சார்ஜ் எனப்படும் புதிய வகை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.320W சார்ஜர் தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்தில் ஃபோனை 26% வரை சார்ஜ் செய்ய முடியும்.இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்....
Realme உலகின் முதல் வேகமான சார்ஜிங் தொழில்நுட்ப அறிமுகத்துடன், 4,420 mAh ஆற்றலை கொண்ட புதிய வகை பேட்டரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியின் ஒவ்வொரு கலமும் 3 மில்லிமீட்டர் என்ற அளவிற்கு மெல்லியதாக இருந்தாலும், பழைய வகை பேட்டரியை விட 10% அதிக ஆற்றலை அளிக்கிறது. நான்கு செல்கள் கொண்ட உலகின் மடிக்கக் கூடிய வகையிலான முதல் பேட்டரி இதுவாகும்.
சீனாவில் நடந்த 828 ரசிகர் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 320W சார்ஜர் தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்தில் ஃபோனை 26% வரை சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஃபோனை 50%க்கு மேல் சார்ஜ் செய்ய இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும். இதுவே உலகின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் என ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.ரியல்மீ நிறுவனம் 'Airgap' மின்னழுத்த மின்மாற்றி என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வயர் இல்லாமல் போனை சார்ஜ் செய்கிறது.
வேகமாக சார்ஜ் செய்வதைத் தவிர, அழுத்தும் பட்டன் அல்லாமல் ஸ்லைட் ஆகும் பட்டனையும் Realme உருவாக்கியுள்ளது. இந்த பட்டன் மூலம் போனை எளிதாக ஜூம் செய்து உடனடியாக புகைப்படம் எடுக்கலாம். கண்கள் கூசாத வகையில் பிரகாசத்தை கொண்டிருக்கும் இதன் மூலம் உங்கள் போனை சிறந்த கேமிராவாக மாற்றலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Mobile Charge Realme Realme 320W Supersonic Charge Realme Charger Solid-State Button Fast Charging Technology Airgap Voltage Transformer 320W சூப்பர்சோனிக் சார்ஜ் தொழில்நுட்படம் Fast Charger
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கிறதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!Tech Tips in Tamil: ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என ஆகி விட்ட நிலையில், சில நேரங்களில் மெதுவாக சார்ஜ் ஆவதால் அல்லது சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், மிகப் பெரிய பிரச்சனை கூட ஏற்படலாம்.
और पढो »
Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்
और पढो »
வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
Boult Klarity Series அறிமுகம்... சிறந்த ஆடியோ அம்சங்களுடன் குறைந்த விலையில் இயர்பட்..!!போல்ட் (BOULT), இந்தியாவின் நம்பர் 1 தரமதிப்பீடு பெற்ற ஆடியோ பிராண்ட், ஆடியோ தொழில்நுட்பத்தில் முன்னோடி நிறுவனம் ஆகும்.
और पढो »
கரண்ட் சார்ஜ் கையைக் கடிக்காமல் இருக்க எந்த ஏசியை தேர்ந்தெடுப்பது? ஸ்மார்ட்டா இருங்க!AC Choosing Tips & Tricks : ஏர் கண்டிஷனரை பொருத்தும்போது, அது எவ்வளவு டன் அளவில் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். 1 டன்னா அல்லது 2 டன்னா என்பதை முடிவு செய்வது எப்படி? எளிமையாக தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
Realme Narzo N61: ప్రీమియం ఫీచర్లతో రియల్ మి అద్దిరిపోయే ఫోన్ కేవలం 7 వేలకేRealme launches premium featured smartphone Realme Narzo N61 with lowest price of just 7 thousand Realme Narzo N61: Realme సంస్థ కొత్తగా Realme Narzo N61 భారతీయ మార్కెట్ లో లాంచ్ చేసింది.
और पढो »