‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..

Good Bad Ugly समाचार

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..
Arjun DasAjith KumarTrisha
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..

Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?புதிதாக இணைந்திருக்கும் 32 வயது நடிகர்"போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!LDL கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக குறைக்க உதவும் மூலிகை தேநீர் வகைகள்: குடிச்சே குறைக்கலாம்அம்மாடி...

. இந்த படத்தில், நடிகர் அஜித் ஹீரோவாக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். கைகளில் டேட்டூ, கூலிங் கிலாஸ், பூ போட்ட சட்டை என பல வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தார் அஜித். அது மட்டுமன்றி, ஹைதராபாத்தில் ஆரம்பித்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடைப்பெற்று, வேகமாக முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித், கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

32 வயதாகும் அர்ஜுன் தாஸிடம் பெண்களுக்கு பிடித்த விஷயமே அவரது அடித்தொண்டை குரலும், முரட்டுத்தனமான தோற்றமும்தான். இவர், விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து, அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிப்பதாக முன்னர் கூறப்பட்டது. இது குறித்து அவரே இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.நடிகர் அர்ஜுன் தாஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Arjun Das Ajith Kumar Trisha Adhik Ravichandran Arjun Das In Good Bad Ugly Good Bad Ugly Arjun Das With Ajith Kumar Ajith Kumar In Good Bad Ugly Arjun Das Good Bad Ugly Movie Arjun Das Ajith Kumar Movies Arjun Das With Ajith Kumar அஜித் குமார் குட் பேட் அக்லி அர்ஜுன் தாஸ் Good Bad Ugly Cast And Crew அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி ஆதிக் ரவிச்சந்திரன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
और पढो »

குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக்!! பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே..குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக்!! பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே..குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக்!! பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே..
और पढो »

புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?
और पढो »

மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?
और पढो »

“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!“கங்குவா படத்தில குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!
और पढो »



Render Time: 2025-02-16 13:41:56