‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குநரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு கோல்ட் செயின் ஒன்றையும் பரிசாக வழங்கினார். கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உயர்ந்த இவர், இப்போது தமிழ் திரையுலகின் பெரிய நடிகராக விளங்குகிறார். இவருக்கு சில நாட்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அமரன் படத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்து ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் நடிக்கிறார். இதன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். படம் சூப்பர் ஹிட் அடித்தது. விநாயக் சந்திரசேகரனுக்கு தற்போது திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இவர், பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். விநாயக் சந்திரசேகரனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
Vinayak Chandrasekaran Good Night Director Vinayak Chandrasekaran Wedding Sivakarthikeyan Gifted Gold Chain Sivakarthikeyan Gifted Gold Chain To Vinayak Chan Vinayak Chandrasekaran Wedding Vinayak Chandrasekaran Wedding Reception Vinayak Chandrasekaran With Sivakarthikeyan விநாயக் சந்திரசேகரன் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘குட்நைட்’ பட இயக்குநருக்கு திருமணம்! மணப்பெண் யார்? வைரலாகும் போட்டோஸ்..‘குட்நைட்’ பட இயக்குநருக்கு திருமணம்! மணப்பெண் யார்? வைரலாகும் போட்டோஸ்..
और पढो »
இந்தியாவின் தங்கம் எப்போது கைக்கு வந்து சேரும்? திட்டம் தீட்டும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு!இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு எப்போது தங்க இருப்பு வரும்? தங்க இருப்பை திரும்ப நாட்டுக்கு கொண்டுவரும் ரிசர்வ் வங்கி
और पढो »
Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா?நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு குழந்தை பிறந்தது! ஆணா பெண்ணா?
और पढो »
லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »
கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
और पढो »
இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!ரூபாய் 1.37 லட்சம் மதிப்புள்ள டெனிம் உடையில் உடையில் ஆலியா பட் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »