‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..
Madhan Karky About GOAT Whistle Podu Song : விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, கடும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. மதன் கார்கி கூறுவது என்ன?CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..
விஜய்-வெங்கட் பிரபு, முதன்முறையாக GOAT படம் மூலம் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மீதுள்ள அன்பு காரணமாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ‘விசில் போடு’ என இப்பாடலுக்கு பெயர் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பாடலுக்கு பலர் பாசிடிவான விமர்சனங்களை தான் கொடுத்திருப்பதாக கூறும் இவர், ஒரு சிலர் மட்டும்தான் நெகடிவாக பேசி வருவதாகவும் பேசியிருக்கிறார். மேலும், எக்ஸ்பரிமெண்டிற்காக எழுதப்படும் பாடல்களுக்கு இது போன்ற விமர்சனங்கள் வரும் என்றும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு பாடலும் தனக்கு ஒரு பாடம் என்று கூறும் இவர், அனைத்தையும் பாசிடிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’ என்று பெயர் வைப்பதற்கு முன்னர், ‘சல்யூட்’ என்ற பெயரைத்தான் தேர்ந்தெடுத்ததாக பேசியிருக்கிறார் மதன் கார்கி. 4 நண்பர்கள், பார்டிக்கு போகையில் எப்படியிருக்கும் என்று யோசித்துதான் இந்த பாடலை எழுதியிதாக மதன் கார்கி பேசியிருக்கிறார்.விசில் பாேடு பாடல் நன்றாக இருப்பதாக சில ரசிகர்கள் பேசினாலும், ஒரு சிலர் இப்பாடல் மனதிலேயே ஒட்டவில்லை என்று கூறி வருகின்றனர்.
Whistle Podu Vijay Madhan Karky Yuvan Shankar Raja GOAT Movie First Single GOAT Movie First Single Song Whistle Podu Song GOAT Movie GOAT Movie Whistle Podu Song Review கோட் திரைப்படம் Greatest Of All Time விசில் போடு பாடலுக்கு கிடைத்த விமர்சனம் GOAT Cast And Crew மதன் கார்கி விசில் போடு பாடலுக்கு கிடைத்த விமர்சனம் குறித்து
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விசில் போடு பாடல் விஜய்யின் அரசியலுக்கு பயன்படுமா? வரிகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்Whistle Podu Song Reactions: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் The Greatest Of All Time திரைப்படத்தின் விசில் போடு பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
और पढो »
யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
और पढो »
தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!