மொபைல் பேங்கிங்கின் தகவல்களை குறிவைத்து தகவல்களை திருடும் புதிய ஸ்நோபிளைண்ட் மால்வேர் குறித்து சைபர் வல்லுநர்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி தகவல்களை குறிவைத்து திருடுகிறதாம்OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்Credit Cardமொபைல் பேங்கிங்கின் வளர்ச்சி இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வங்கி சென்று செய்ய வேண்டிய பணப்பரிவர்த்தனைகளை எல்லாம் ஒரு நொடியில் உங்கள் கையில் இருக்கும் மொபைல் வழியாகவே செய்துவிட முடியும் என்ற அளவுக்கு நம்பமுடியாத வளர்ச்சியை மொபைல் பேங்கிங் பெற்றுள்ளது.
உங்கள் உள்நுழைவுத் தகவலைத் திருடுவதை எளிதாக்குகிறது அல்லது உங்கள் வங்கிச் செயலியில் இடையூறு செய்கிறது. இது பயோமெட்ரிக் மற்றும் இரு-காரணி அங்கீகார பாதுகாப்பை முடக்க அனுமதிக்கிறது, இது உங்களை மோசடி மற்றும் அடையாள திருட்டுக்கான அதிக ஆபத்தில் வைக்கிறது. இந்த மால்வேர் பின்னணியில் அமைதியாக வேலை செய்கிறது என்பதால் இது உங்கள் சாதனத்தில் இருப்பதை நீங்கள் உணர முடியாது.
மேலும் படிக்க | 355 கி.மீ., வரை செல்லும் EV கார்... அதுவும் பட்ஜெட் விலையில்... டாடாவுக்கு ஆப்பு வைக்கும் Hyundai உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Mobile Banking Security Android Malware Alert Snowblind Cyber Threat Mobile Banking Data Theft ஸ்நோபிளைண்ட் மால்வேர் மால்வேர் டெக் நியூஸ் தமிழ் வங்கி தகவல்களுக்கு ஆபத்து வங்கி செய்திகள் Protect Against Snowblind New Banking Malware Android Banking Security Cybersecurity Warning Snowblind Prevent Mobile Malware Snowblind Virus Protection Mobile Banking Malware Alert Snowblind Malware Detection Android Security Threats Cyber Experts Snowblind Warning
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
और पढो »
கிரெடிட் கார்டு பில் செலுத்த புதிய விதிகள் வெளியிட்ட ரிசர்வ் வங்கி! ஜூலை 1 முதல் அமல்கிரெடிட் கார்டு பில் செலுத்தும் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 1 முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
और पढो »
புது சிம்கார்டு ரூல்ஸ் : சிக்கினால் ரூ.2 லட்சம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..! உஷாரய்யா உஷாருபுதிய சிம் கார்டு விதிகளின்படி 9 சிம்கார்டுகளுக்கும் மேல் வைத்திருந்தால் ரூ.2 லட்சம் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதுகுறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
और पढो »
8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும்.
और पढो »
எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதனை பிரைவசி கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »