“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
Latest News Actor Vijay GOAT Review : நடிகர் விஜய், கோட் படத்தை பார்த்துவிட்டு கூறிய விஷயம் குறித்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்Jupiter Retrograd Transitகுரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்
கோலிவுட்டின் டாப் ஸ்டாரான நடிகர் விஜய், தற்போது GOAT படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் படத்தின் முதல் காபியை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் பேசியிருப்பது குறித்த தகவல் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.என்று பெயர் வைத்தார் வெங்கட் பிரபு. தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்று புகழப்படும் இவர், இதுவரை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் விதகமாக படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் ஜெயராம், அஜ்மல், யுகேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். கடந்த சில ஆண்டுளாக இதன் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் பேட்ச்-வர்க் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் இது முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோட் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படம் எப்படியிருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், படத்தில் விஜய்யின் இரட்டை வேட லுக், அவரது பிறந்தநாளன்று வெளியானது. அதில் வயதான விஜய் கூட பரவாயில்லை, டீ-ஏஜிங் விஜய்யை பார்ப்பதற்கு ஏலியன் போல இருப்பதாக பலர் நெகடிவ் விமர்சனங்களை முன் வைத்தனர். அதே போல, ஸ்பார்க் பாடலும் யுவன் சங்கர் ராஜாவிற்கு கெட்ட பெயரை தேடித்தந்தது. இதையொட்டி, படம் தேறுமா தேறாதா என்ற கேள்விக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
Vijay Venkat Prabhu GOAT Review GOAT Cast GOAT Movie Vijay Review Vijay In GOAT Movie GOAT Movie Third Single GOAT Movie News GOAT Movie News Tamil GOAT Movie Latest News GOAT Movie Cast And Crew GOAT Movie Latest Update கோட் திரைப்படம் கோட் படத்தை பார்த்து விஜய் சொன்ன விமர்சனம் கோட் படத்திற்கு விஜய் கொடுத்த ரிவ்யூ கோட் படத்தில் நடிப்பவர்கள் வெங்கட் பிரபு கோட் மூன்றாவது சிங்கிள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?
और पढो »
GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
और पढो »
விஜய் ரசிகர்களே கலாய்க்கும் GOAT 3rd Single! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..விஜய் ரசிகர்களே கலாய்க்கும் GOAT 3rd Single! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..
और पढो »
விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? செம மாடர்னா இருக்காரே..!விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? செம மாடர்னா இருக்காரே..!
और पढो »
தியேட்டரில் கெத்து.. ஓடிடியிலும் மகுடம்.. உலகளவில் ராஜாவான விஜய் சேதுபதியின் மகாராஜாதியேட்டரில் கெத்து.. ஓடிடியிலும் மகுடம்.. உலகளவில் ராஜாவான விஜய் சேதுபதியின் மகாராஜா
और पढो »
விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த விமல்!? அவரே சொன்ன விஷயம்..விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த விமல்!? அவரே சொன்ன விஷயம்..
और पढो »