RCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
கிளாசென் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSK
முன்னர் கூறியது போலவே இன்றைய போட்டியும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ் அணிதான். சில நாள்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்களை குவித்து அந்த சாதனையைசன்ரைசர்ஸ் அணி டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட நிலையில், அந்த அணி 20 ஓவர்களில் சின்னசாமி மைதானம் முழுவதும் வாணவேடிக்கை காட்டி 287 ரன்களை குவித்துள்ளது. இதில் 22 சிக்ஸர்கள் , 19 பவுண்டரிகள் அடங்கும்.
பவர்பிளே ஓவர் முடிவிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்களை அடித்தது, பவர்பிளே ஓவர்களிலேயே டிராவிஸ் ஹெட்டும் அரைசதத்தை கடந்துவிட்டார். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்களை சேர்த்தது. அவர் ஆட்டமிழந்தாலும் தனது அதிரடியை ஹெட் நிறுத்தவே இல்லை, மறுபக்கம் இறங்கிய கிளாசெனும் தன்னுடையை பங்குக்கு ஆர்சிபி பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார்.
Sunrisers Hyderabad News Sunrisers Hyderabad Highest Score RCB Vs SRH Royal Challengers Bengaluru Highest Score Team Total ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆர்சிபி எஸ்ஆர்ஹெச்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RCB vs SRH : बैंगलुरु ने टॉस जीतकर चुनी गेंदबाजी, ऐसी है दोनों टीमों की प्लेइंग 11RCB vs SRH : बैंगलुरु ने टॉस जीतकर चुनी गेंदबाजी, ऐसी है दोनों टीमों की प्लेइंग 11
और पढो »
IPL 2024, RCB vs SRH Dream11 Prediction: आरसीबी और सनराइजर्स हैदराबाद के मैच में इन खिलाड़ियों को दें फैंटेसी टीम में मौकाRCB vs SRH Dream11 Prediction, Royal Challengers Bengaluru vs Sunrisers hyderabad Playing XI: जनसत्ता.कॉम ने रॉयल चैलेंजर्स बैंगलोर और सनराइजर्स हैदराबाद के मैच की संभावित ड्रीम इलेवन तैयार की है।
और पढो »
RCB vs SRH IPL 2024RCB ve SRH arasındaki IPL 2024 maçı hakkında haberler ve güncellemeler.
और पढो »
RCB vs SRH Pitch Report: चिन्नास्वामी में लगेगा रनों का अंबार या गेंदबाजों की होगी चांदी? जानें कैसा खेलेगी पिचRCB vs SRH Pitch Report, 15 April: रॉयल चैलेंजर्स बेंगलुरु और सनराइजर्स हैदराबाद एक दूसरे से लोहा लेने वाले हैं। दोनों टीमों के बीच एक रोमांचक मुकाबले की पूरी उम्मीद है।
और पढो »