Senthil Balaji : சிறையில் இருந்து வந்ததும் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி

Senthil Balaji First Interview समाचार

Senthil Balaji : சிறையில் இருந்து வந்ததும் செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி
Senthil Balaji Released From JailPolitical Vendetta CaseSenthil Balaji Bail Interview
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என செந்தில் பாலாஜி பேட்டி

சிறையில் இருந்து வெளியே வந்ததும் பேட்டியளித்த செந்தில் பாலாஜி , முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் செலுத்துவேன் என கூறியுள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக ஜாமீன் கேட்டு முறையிட்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து இந்த விவரங்கள் உடனடியாக சென்னை புழல் சிறைக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிறைத்துறை நடவடிக்கைகள் எல்லாம் நிறைவடைந்து செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார்.புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Senthil Balaji Released From Jail Political Vendetta Case Senthil Balaji Bail Interview DMK Leader Senthil Balaji செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி முதல் பேட்டி செந்தில் பாலாஜி விடுதலை செந்தில் பாலாஜி வழக்கு Tamil Nadu CM Support For Senthil Balaji Senthil Balaji's Legal Battle Enforcement Directorate Case Senthil Balaji's Release Senthil Balaji Thanks CM Stalin முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Senthil Balaji : செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்Senthil Balaji : செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்Senthil Balaji released from jail : செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
और पढो »

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடிக்க ஆகும் கால அளவை அமலாக்கத்துறை தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.
और पढो »

ஜாமீனில் வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மீது கடும் விமர்சனம்ஜாமீனில் வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மீது கடும் விமர்சனம்Savukku Shankar : மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
और पढो »

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
और पढो »

Supreme Court Grants Bail To Ex-Tamil Nadu Minister V Senthil Balaji In Money Laundering CaseSupreme Court Grants Bail To Ex-Tamil Nadu Minister V Senthil Balaji In Money Laundering CaseThe Supreme Court granted bail to former Tamil Nadu minister V Senthil Balaji on Thursday in connection with a money laundering case tied to a cash-for-jobs scam from 2014, Hindustan Times reported. He was arrested by the Enforcement Directorate last year.
और पढो »

வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...
और पढो »



Render Time: 2025-02-14 03:33:13