Secundarabad Shalimar Express: செகந்திராபாத் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

Secunderabad Shalimar Superfast Express समाचार

Secundarabad Shalimar Express: செகந்திராபாத் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
Secundarabad Shalimar Superfast Express AccidentTrain AccidentDerailment
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Train Accident: தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

omakuchi narasimhan lifeTN Schoolமள மளன்னு ஏறிய வெயிட்... சட்டென்று குறைய... இந்த வெள்ளை உணவுகளுக்கு நோ சொல்லுங்க

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் வண்டியின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை 5:31 மணியளவில், ரயில் நடுப் பாதையில் இருந்து கீழ்ப் பாதைக்கு மாறிக் கொண்டிருந்த போது, ​​பி1 கோச் உட்பட இரண்டு பயணிகள் பெட்டிகள் மற்றும் ஒரு பார்சல் வேன் கோச் தடம் புரண்டன.

பயணிகள் கொல்கத்தாவிற்கு தங்கள் பயணத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்த அதிகாரிகள் பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்தனர். ஓம் பிரகாஷ் சரண் கூறியது போல், தடம் புரண்ட இடத்திலிருந்து பயணிகளை அனுப்ப அவர்களின் இடங்களுக்கு உடனடியாக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பல இடங்களில் ரயில் விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Secundarabad Shalimar Superfast Express Accident Train Accident Derailment Howrah மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ஹவுரா செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 22850 ரயில் விபத்து இந்தியன் ரயில்வே பிரேக்கிங்க் Breaking News Train Accident News Secunderabad Train Accident

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து. 5 பெட்டிகள் தடம் புரண்டதில், 3 பெட்டிகள் எரிந்ததாக தகவல்
और पढो »

Train Accident: সাতসকালে ট্রেন দুর্ঘটনা! হাওড়ায় লাইনচ্যুত পর পর তিন কামরা...Train Accident: সাতসকালে ট্রেন দুর্ঘটনা! হাওড়ায় লাইনচ্যুত পর পর তিন কামরা...again train accident Secundrabad Shalimar Superfast express has been derailed at Nalpur howrah
और पढो »

Three Coaches of Secunderabad-Shalimar Express Derail Near Howrah, Relief Ops UnderwayThree Coaches of Secunderabad-Shalimar Express Derail Near Howrah, Relief Ops Underway31 a.m., involving two passenger coaches and a parcel van, including the B1 coach, while the train was transitioning from the middle line to the down line. South Eastern Railways Chief Public Relations Officer Omprakash Charan confirmed there were no injuries or fatalities.
और पढो »

சென்னையில் ஏசி ரயில்... இனி குளுகுளு பயணம் - டிக்கெட் விலை தெரிஞ்சுக்கோங்கசென்னையில் ஏசி ரயில்... இனி குளுகுளு பயணம் - டிக்கெட் விலை தெரிஞ்சுக்கோங்கChennai Local Train : சென்னையில் லோக்கல் ரயில் பெட்டிகள் இனி ஏசி பெட்டிகளாக மாறப்போகிறது என்ற செய்தி தினரசரி ரயில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
और पढो »

கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 17 பேர்... ஒருவர் பலி?கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 17 பேர்... ஒருவர் பலி?Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து : பிரேக் அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள்பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து : பிரேக் அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள்Bagmati Express accident, Thiruvallur train mishap : திருவள்ளூர் மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பெரிய உயிர் சேதம் ஏற்படாததற்கு கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட லக்கி பிரேக்கே காரணம் என தெரியவந்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 22:39:45